தேடல் · Search: காய்ப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 1–25 · 1–25 of 31
வெறுப்பு
காய்களுள்ள மரம்
காண்க: காய்ச்சுரை Pond.
கடும்பதப்படுத்துதல் மூலம் தயாரிக்கப்பட்ட கச்சா எஃகுச் சலாகைகள் — blister steel
காய்ப்பு
அழுத்தம் அல்லது உராய்வு காரணமாகத் தோல் பரபரப்புடன் கடினமாகிவிடுதல். இது பெரும்பாலும் பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் ஏற்படுகிறது — callosity
கேலி செய்தல், கிண்டல் செய்தல், நையாண்டி செய்தல், நகைச்சுவையாக ஒன்றை எடுத்துரைத்தல்
கண்சாடை
காண்க: கைமாற்று,
பயிரினடியில் முளைப்பது
காட்டுக்கொன்றை, கொடுக்காய்ப்புளி, இருள், வேல்
1. தோல் காய்ப்பு (தடிப்பு). 2. எலும்பு | வெளி வளர்ச்சி, 3. வியர்வைச் சுரப்பிகளின் வாயில் தோலணுக் கட்டி. — poroma
கொடுக்காய்ப்புளி
காய்ப்புமரம்
கொறுக்காய்ப்புளி
1. எலும்பு முறிவு சீர் வளரும் போது உண்டாகும் காய்ப்புக் கட்டி 2. குழிவறையமைப்பு — porosis
ஒட்டங்காய்ப்புல்
கொடுக்காய்ப்புளி
தாவரக் குழாய்த் தொகுதி காயமுறும் பொழுது, அதற்குத் துலங்கலாக, வளர் திசுவில் வேறுபாடு அடையாத பஞ்சுக் கண்ணறைகள் தோன்றுதல். 2. காய்ப்பு: தோலில் கரடு தோன்றுதல் — Callus - 1
செஞ்சாமை
காய்ப்புடைய தகட்டு எஃகு. இது சலாகைகளாக இருக்கும். உலோகத்தைச் சூடாக்கிச் சுத்தியலால் அடித்துக் கடினமாக்கப்படுகிறது — plated bar
சதையின் மேல் எழும்பிய காய்ப்பு நீங்குதற்குச் செய்யும் சிகிச்சை கருவிழியில் ஆணி பாய்ந்ததைக் குணப்படுத்த செய்யும் கண்வைத்தியம்
ஒரு வகை நாவாய் பூச்சி
கொடுக்காய்ப்புளி
கொடுக்காய்ப்புளி (பெ)