தேடல் · Search: காம மகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 1–25 · 1–25 of 41

மகளிர் கழி காமம் makaḷir kaḻi kāmam variant
ஒரு பெண் அளவுக்கு மீறி காமஉணர்வு கொண்டிருத்தல் — nymphomania
கந்தகமாக்கல் kantakamākkal similar
ஒரு தனிமம் அல்லது கூட்டுப் பொருளைக் கந்தகத்தோடு சேர்த்தல் — sulphuration
கமகம் kamakam பெயர்ச்சொல் · Noun similar
இசை வேறுபாடு அறியுங் குறிப்பு
கமகமத்தல் kamakamattal வினைச்சொல் · Verb similar
மிக மணத்தல்
கள்ளக்காமம் kaḷḷakkāmam பெயர்ச்சொல் · Noun similar
காரியத்தின்பொருட்டு மேற்கொண்ட போலிக் காமம்
காமக் கலம் kāmak kalam similar
விரும்பி ஏறும் காமமெனும் மரக்கலம், (குறள் 605).
காமக்கடல் kāmakkaṭal similar
காமல் என்ற நோயாகியக் கடல், (குறள் 1164).
காமக்கலகம் kāmakkalakam பெயர்ச்சொல் · Noun similar
புணர்ச்சி
காரமாக்கல் kāramākkal similar
ஹைட்ரஜன் அயனிகளுக்கு மாற்றாக கார அயனிகளைச் சேர்த்தல் — alkylation
காமா கதிர்கள் kāmā katirkaḷ similar
மின்காந்தக் கதிர்வீச்சு. உயர் ஆற்றல் கொண்ட மிகக் குறுகிய அலைநீளங் கொண்டது. இக்கதிர்கள் எக்ஸ் கதிர்கள் போன்றவை. ஊடுருவல் தன்மை அதிகம் — gamma rays
காமாக் கதிர்கள் kāmāk katirkaḷ பெயர்ச்சொல் · Noun similar
மின்காந்த அலை வகைகளில் ஒன்று. மிகவும் உயர்ந்த மீடிறன் உடைய மின்காந்த அலைகள்
ஆக்கமகள் ākkamakaḷ பெயர்ச்சொல் · Noun similar
இலக்ஷ்மி
கமகன் kamakaṉ பெயர்ச்சொல் · Noun similar
நுண்ணறிவினாலும் கல்விப் பெருமையினாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்கவல்லவன்
கம்மக்கை kammakkai பெயர்ச்சொல் · Noun similar
கடினவேலை
கஞ்ச மகள் kañca makaḷ பெயர்ச்சொல் · Noun similar
இலட்சுமி
காமக்காய்ச்சல் kāmakkāyccal பெயர்ச்சொல் · Noun similar
காமதாபம்
கம்மியம் தொழில் செய்வோர்
உகமகள் ukamakaḷ பெயர்ச்சொல் · Noun similar
நிலமகள்
கக்கல் kakkal வினைச்சொல் · Verb similar
கக்கப்பட்டது
கடினமாக்கல் kaṭiṉamākkal similar
முன்னதாகத் தீர்மானித்த வீதங்களில் உலோகங்களை சூடாக்கிக் குளிர்வித்து கெட்டியாக்குதல். கருவிகள் செய்வதற்கான எஃகு தயாரிப்பதற்கு உலோகத்தை 1400-1500°C வரைச்சூடாக்கி, நீர் அல்லது எண்ணெய் மூலம்… — harden
கமகமவெனல் kamakamaveṉal பெயர்ச்சொல் · Noun similar
மணத்தற் குறிப்பு
கமம் kamam பெயர்ச்சொல் · Noun similar
வேளாண்மை — agriculture, completeness
கமல் kamal பெயர்ச்சொல் · Noun similar
வெட்பாலை
கமழ் kamaḻ வினைச்சொல் · Verb similar
மணம் வீசு/வெளிப்படுத்து; மண
கம்மம் kammam பெயர்ச்சொல் · Noun similar
தச்சு, மரவேலை, பொன், இரும்பு போன்ற உலோகவேலை முதலிய கம்மியர்தொழில்; கம்மியம்