தேடல் · Search: காந்தப்பட்டை அட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

25 இல் 1–25 · 1–25 of 25

காந்த வரி அட்டை kānta vari aṭṭai variant
கடன் அட்டையைப் போன்ற சிறிய அட்டை அதில் காந்த மேற்றப்பட்ட பொருள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காந்த மேற்றப்பட்ட துண்டில் தரவுகளை எழுதலாம் அல்லது எழுதப்பட்டிருப்பதைப் படிக்கலாம் — magnetic strip card
காந்தப் பட்டை அட்டை kāntap paṭṭai aṭṭai similar
ஒரு சிறிய கைப்பை அளவு பிளாஸ்டிக் அட்டை. இதில் காந்த நாடாவின் மேற்பரப்பில் ஒரு பட்டை இருக்கும். வங்கிக்கடன் /செலுத்து அட்டைகளில் இதைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள் — magstripe card
கண்டப்படை kaṇṭappaṭai பெயர்ச்சொல் · Noun similar
கட்டடத்தின் அடிப்படை
கண்டபதம் kaṇṭapatam பெயர்ச்சொல் · Noun similar
மண்ணுளிப்பாம்பு
கந்தபத்தம் kantapattam பெயர்ச்சொல் · Noun similar
புழுகுசம்பா நெல்
கண்டதை kaṇṭatai similar
சுட்டி உணரப்பட்ட உலகப் பொருள்.
கண்டத்தை kaṇṭattai similar
1 எதையும் எ-டு கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர் (திகப 8) 2. உடம்பையும் முப்பொருளையும் கொண்டு3. கண்ணில் காணும் ஆசிரியர்.
கந்தாடை kantāṭai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பிராமணக் குடி
காந்த அட்டை kānta aṭṭai similar
தட்டு அல்லது காந்தப் பூச்சு உள்ள அட்டைகளைக் கொண்ட சிறு பெட்டி. அட்டைகள் காந்த நாடாவைப் போன்ற பொரு ளால் உருவாக்கப்பட்டவை. காந்த நாடா சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு ஒன்றின் அரு கில் பிளாஸ்டிக்… — magnetic card
காந்தத் தடை kāntat taṭai similar
காந்தமேற்றிய பொருள், காந்தப் பாய்வுக்கு ஏற்படுத்தும் தடையின் அளவு — Reluctance
காந்தத்தடை kāntattaṭai similar
காந்த ஆற்றல் மூலம் இயக்கப்படும் உராய்வு வகை எந்திரத் தடை — magnetic brake
கண்டை kaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அசைநிலை, பெருமணி, பரிகாசம் — an expletive, an elephant's bell,ridicule
கந்தை kantai பெயர்ச்சொல் · Noun similar
பீற்றலான/கிழிந்த ஆடை
காண்டை kāṇṭai பெயர்ச்சொல் · Noun similar
முனிவர் உறைவிடம் , கற்பாழி
காந்தை kāntai பெயர்ச்சொல் · Noun similar
காதலி
கண்டபடி kaṇṭapaṭi பெயர்ச்சொல் · Noun similar
பார்த்தவாறு , மனம்போன விதம்
காந்தப்பட்டி kāntappaṭṭi similar
பெரும்பாலான முக்கிய அட்டைகள் மற்றும் கணினிக்கு இயையக்கூடிய பயணச் செலவு அட்டைகளிலும் முதுகுப் பகுதியில் காணப்படும் காந்தநீள் பட்டை. இதில் கணக்கு எண் மற்றும் அட்டைக்கு உரியவரின் பெயர் அல்லத… — magstripe
கந்தபாடாணம் kantapāṭāṇam பெயர்ச்சொல் · Noun similar
கந்தகம்
காந்தக் கட்டை kāntak kaṭṭai similar
Barmagnet
காந்தபட்சி kāntapaṭci பெயர்ச்சொல் · Noun similar
அழகு பறவையான மயில்
காந்தப்பற்றி kāntappaṟṟi similar
காந்த ஈர்ப்பு சக்தி மூலம் இரும்பையும் எஃகையும் பற்றிக் கொள்ளும் ஒரு வகைப் பற்றுக்கருவி மேற்பரப்பினை ஆராவித் தீட்டும் எந்திரங்களில் இது முக்கியமான உறுப்பாகும். இதனை தேர் மின்னோட்டத்தை மட்டுமே… — magnetic chuck
கடந்தை kaṭantai பெயர்ச்சொல் · Noun similar
திருப்பெண்ணாகடம் என்னும் ஊர் : கொட்டும் குளவிவகையுள் ஒன்று
கண்படை kaṇpaṭai பெயர்ச்சொல் · Noun similar
உறக்கம்
கண்பட்டை kaṇpaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
* ( பெ) - கண்பட்டை
காந்தப்பர் kāntappar பெயர்ச்சொல் · Noun similar
கந்தருவர்