தேடல் · Search: காணும் பக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமித்து வைக்கப்பட்ட திரைக்காட்சிக் கோப்புகள் அடங்கிய காட்சி உருவரை — visual page
கம்பாகம் kampākam பெயர்ச்சொல் · Noun similar
கப்பற்கயிறு
கும்பகம் kumpakam பெயர்ச்சொல் · Noun similar
இழுத்த மூச்சுக்காற்றை உள்ளே நிறுத்தும் பிராணாயாமவகை
கும்பாகம் kumpākam பெயர்ச்சொல் · Noun similar
பவளக்கொடி
கூம்பகம் kūmpakam similar
பல பக்கங்களைக் கொண்ட அடியுடன் கூடிய திண்மம் — pyramid
கண்ணுறக்கம் kaṇṇuṟakkam பெயர்ச்சொல் · Noun similar
தூக்கம்
கதம்பகம் katampakam பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
கம்பக்கணை kampakkaṇai பெயர்ச்சொல் · Noun similar
மனஞ்சலியாதவன்
கலம்பகம் kalampakam பெயர்ச்சொல் · Noun similar
கலவை — mixture, potpourri
கணகம் kaṇakam பெயர்ச்சொல் · Noun similar
தனித்தனி 27 தேர் யானைகளும், 81 குதிரைகளும், 135 காலாட்களுமுள்ள படைப் பிரிவு
கணக்கம் kaṇakkam similar
கணக்கிடும் பகுதி — arithmetic unit
கண்ணுகம் kaṇṇukam பெயர்ச்சொல் · Noun similar
குதிரை
கனகம் kaṉakam பெயர்ச்சொல் · Noun similar
பொன், தங்கம் — gold
கன்னகம் kaṉṉakam பெயர்ச்சொல் · Noun similar
கன்னக்கோல்
கானகம் kāṉakam பெயர்ச்சொல் · Noun similar
கானகம் (பெ)
காப்பகம் kāppakam பெயர்ச்சொல் · Noun similar
சேமிக்கும் இடம்; கிடங்கு