தேடல் · Search: காட்சி வில்லைக் காட்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
ஒளிப்பேழைக் காட்சித் திரையில் இனங்களின் வரிசைமுறையில் வரைகலைகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென் பொருள் தொகுதி. மைக்ரோ சாஃப்டின் பவர்பாயின்ட் பணித் தொகுப்பில் இது போன்ற திரைக்காட்சிப் படை… — slide show package
ஒளிப் பேழைக் காட்சித் திரையில் ஒரு காலவரிசைப்படி வரைகலை உருக்காட்சிகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென்பொருள். — slide show
வரிசையாகக் காட்டப்படும் திரைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு படக்காட்சி — side
ஒரு திரையில் படம் விழுமாறு செய்வதற்காகத் திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவியில் பயன்படுத்தப்படும் ஆய்வாடிகளின் காட்சி வில்லை — slide
மாற்றங்களுக்காக, பலர் ஒன்று கூடி செயல்படும் சமூக அமைப்பு.
Sight, Vision, Appearance, Scene