தேடல் · Search: கவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

169 இல் 1–25 · 1–25 of 169

கவை kavai பெயர்ச்சொல் · Noun
கவர்
கவைநா kavainā பெயர்ச்சொல் · Noun prefix
பிளவுண்ட நாவுடைய பாம்பு
கவைதல் kavaital வினைச்சொல் · Verb prefix
மூடல்
கவையடி kavaiyaṭi பெயர்ச்சொல் · Noun prefix
பிளவுபட்ட பாதம்
கவைமுள் kavaimuḷ பெயர்ச்சொல் · Noun prefix
வேலமுள்
கவையேணி kavaiyēṇi பெயர்ச்சொல் · Noun prefix
தலையில் பிணிக்கப்பட்டுக் கவராகவுள்ள இரட்டையேணி
கவைத்தல் kavaittal வினைச்சொல் · Verb prefix
கவடுபடுதல் , பிளவுபடுதல்
கவைக்கால் kavaikkāl பெயர்ச்சொல் · Noun prefix
பிளவுபட்டுத் தோன்றுங் கால்
கவைக்கோல் kavaikkōl பெயர்ச்சொல் · Noun prefix
கவரான கழி ( 34, உரை.)
கவைத்தாள் kavaittāḷ பெயர்ச்சொல் · Noun prefix
நண்டு
கவை எலும்பு kavai elumpu prefix
பறவைகளில் கானப்படுவது. கவை போன்ற வடிவம். முன்புறம் தோள் வளையங்களோடும் பின்புறம் மார்பெலும்போடும் இணைந்துள்ளது — fercula
கவைக்காகாமை kavaikkākāmai பெயர்ச்சொல் · Noun prefix
பயனின்மை
கவைக்கொம்பு kavaikkompu பெயர்ச்சொல் · Noun prefix
பிரிவுபட்ட மரக்கிளை
கவைத்தாம்பு kavaittāmpu பெயர்ச்சொல் · Noun prefix
தாமணியை உடைய தும்பு
கவைக்குளம்பு kavaikkuḷampu பெயர்ச்சொல் · Noun prefix
விலங்கின் பிளவுபட்ட பாதம்
கவைமுட்கருவி kavaimuṭkaruvi பெயர்ச்சொல் · Noun prefix
யானையை அடக்கும் குத்துக்கோல்
கவைக்குதவாதது kavaikkutavātatu பெயர்ச்சொல் · Noun prefix
பயனற்றது
கவையாயிருத்தல் kavaiyāyiruttal வினைச்சொல் · Verb prefix
வேலையாயிருத்தல்
குரல்வளை அடிக்கட்டை kuralvaḷai aṭikkaṭṭai variant
குரல்வளை இரு மூச்சுக் குழாய்களாகப் பிரியும் இடத்தில் உள்ள அடிக்கட்டை (கீல்) வடிவ குருத்தெலும்பு மூலம் முனைப்பாகக் காட்டப்படும் அடிக்கட்டை அமைப்பு — carina
கவ்வை kavvai பெயர்ச்சொல் · Noun similar
ஒலி
கடவை kaṭavai பெயர்ச்சொல் · Noun similar
கடக்கை
கரவை karavai பெயர்ச்சொல் · Noun similar
கம்மாளர் கருவியுள் ஒன்று
கறவை kaṟavai பெயர்ச்சொல் · Noun similar
பால் கறக்கை
கலவை kalavai similar
சேறு, சுண்ணச்சாந்து
கவட்டை kavaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மரக்கிளையின் கவர்; கவடு, இரண்டு சிறு கிளைகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரில் பிரியும் அமைப்பைக் கொண்ட கம்பு.