தேடல் · Search: கழிவறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
29 முடிவுகள் · results
*கழிவறை = கக்கூஸ் = மலக்கூடம்
biobreak
கக்கூசு சிலவேளைகளில் கக்கூஸ்
கக்கூஸ் சிலவேளைகளில் கக்கூசு
மாந்தரது மலம், சிறுநீர் கழிவுகளை அகற்றப் பயன்படும் அறை.
*மலக்கூடம் = கக்கூஸ் = கழிவறை
கழிப்பறை — latrine, toilet, rest room (u s.a), lavatory, convenience (british)
காண்க: கைரேகை
மனக்கலக்கம் , குழப்பம்
ஆபரணங்கள், கலங்கள் வைக்கும் அறை
களிமண் நிலம்
பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை
Euphorbia
கடற்கரை
கழிவட்டம்.
காலம் குறிப்பிடல் — fixing a time, specifying a time limit
ஓர் அளவுப்பெயர்
இறந்தோரை அடக்கம் செய்யும் (புதைக்கும்) இடம்
கரந்தை , ஒருவகைப் பூமரம்
உடலுக்கு வெளியே அமைந்துள்ள பொதுக் கழிவழி. இதன் வழியாகச் சிறுநீர், கழிவு, முட்டை முதலியவை செல்லும் எ- டு. தவளை — cloaca
ஆசனவாய், உணவு வழியின் பின் திறப்பு. இதன் வழியே கழிவு வெளியேறும் — anus
கழி குடலின் வரிந்த முன்பகுதி — rectal sac
இதில் கரைபொருளும் கரைப்பானும் திட்டமாகச் சேர்ந்திருக்கும் — solvate
ஆற்றின் இருபக்கத்திலும் உள்ள தடுப்பு — dissolve, bank, as in "river bank"
stain
ஆடை, ஒருவகை மீன்
ஒரு கழுத்தணி
வீட்டின் பின்புறம் — back portion of the house, toilet (facetious), especially since toilets were lo…
கணிப்பொறித் துறையில் உருவாகியது. வியப்புக்குரியதாகவும் ஏற்பதற்குரியதாகவும் உள்ளது. எ-டு. biobreak - கழிவறை செல்லல் — computer usage