தேடல் · Search: கல்லீரல் அழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 முடிவுகள் · results
கல்லீரல் அழற்சி-B போன்ற நோய்க் கிருமிகள். டிஎன்ஏ கிருமிக் குடும்பத்தில் ஒன்று. இதனால், தொற்று நோய்கள் உண்டாகின்றன. கடுமையான நோய்க் கழலைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது — hepadnaviridae
கல்லீரல் அழற்சி மருத்துவத்திற்கான ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள். பல நாடுகளில் 'ந' நோய்க் கிருமி குருதியில் காணப்படுகிறது. இந்த நோய்க் கிருமி யுடைய இரத்தத்தை மற்றவர்களுக்குச் செலுத்தினால் … — Australia antigen
நச்சுப் பொருள்கள் காரணமாக கல்லீரலில் ஏற்படும் வீக்கம். இதன் காரணமாக, காய்ச்சலும், இரைப்பை-குடல் கோளாறுகளும், தோல் அரிப்பும் ஏற்படும் — hepatitis
கல்லீரலைச் சுற்றியுள்ள வயிற் றுள்ளுறையழற்சி — perihepatitis
கல்லீரல் மண்டலச் சிரைகளில் ஏற்படும் வீக்கம் — pylephlebitis
ஒரு வகைக் கொடி; அதன் காய்
கல்லீரல் சிரையில் ஏற்படும் வீக்கம். — portahepatitis
மனித உள் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது ஆகும். — liver
ஈறுகளின் அழற்சி — ulitis
கந்தகம் அடங்கிய இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. கல்லீரல் அழற்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது — methionine
கல்லீரல் அழற்சி-B போன்ற நோய்க்கிருமிகள். இது ஈரல் உயிரணுக்களின் கருமையத்தில் பல்கிப் பெருகி, இடைவிடாது நோயை உண் டாக்குகிறது — hepadnavirus
இயல்பாக, உடல் வெப்பநிலை அரை டிகிரி குறைந்தால் நாடித்துடிப்பு பத்துகூடும். ஆனால் இந்த நாடி-வெப்ப அளவுத் தொடர்புநிலை இல்லாத டைபாய்டு, மூளையுறை அழற்சி, மூளைச்சீழ்க்கட்டி, டெங்கு காய்ச்சல்… — relative bradycardia