ஒப்பிட்டு இதயக்குறை துடிப்பு
oppiṭṭu itayakkuṟai tuṭippu
பொருள்கள் · Senses
1.
இயல்பாக, உடல் வெப்பநிலை அரை டிகிரி குறைந்தால் நாடித்துடிப்பு பத்துகூடும். ஆனால் இந்த நாடி-வெப்ப அளவுத் தொடர்புநிலை இல்லாத டைபாய்டு, மூளையுறை அழற்சி, மூளைச்சீழ்க்கட்டி, டெங்கு காய்ச்சல், கல்லீரல் அழற்சி, தீப்புண் நிலைகளில், உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும் போது, நாடித்துடிப்பு குறைவான அளவில் உள்ளது
— relative bradycardia
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ek38q9ev/
தமிழ்“ஒப்பிட்டு இதயக்குறை துடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ek38q9ev/APA
Oliyon Research. (2026). ஒப்பிட்டு இதயக்குறை துடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ek38q9ev/MLA
"ஒப்பிட்டு இதயக்குறை துடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ek38q9ev/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment