{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ek38q9ev", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ek38q9ev/", "kind": "word", "headword": "ஒப்பிட்டு இதயக்குறை துடிப்பு", "romanization": "oppiṭṭu itayakkuṟai tuṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:39.025951+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயல்பாக, உடல் வெப்பநிலை அரை டிகிரி குறைந்தால் நாடித்துடிப்பு பத்துகூடும். ஆனால் இந்த நாடி-வெப்ப அளவுத் தொடர்புநிலை இல்லாத டைபாய்டு, மூளையுறை அழற்சி, மூளைச்சீழ்க்கட்டி, டெங்கு காய்ச்சல், கல்லீரல் அழற்சி, தீப்புண் நிலைகளில், உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும் போது, நாடித்துடிப்பு குறைவான அளவில் உள்ளது", "needs_definition": false, "gloss_en": "relative bradycardia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 940"}]}}