தேடல் · Search: கலப்பு ஒளிக்காட்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

கலவை ஒளிக்காட்சி kalavai oḷikkāṭci variant
ஒரு தனி ஒளிக்காட்சி சமிக்கையாக குறியீடு செய்யப்பட்டு பிரகாசம், நிறக்கூறு வடிவில் தோன்றும் ஒரு கணினியின் வண்ணக் காட்சித் திரையில் தோன்றும் நிற வெளிப்பாடு. நிறக் கட்டுப்பாடு சமிக்கை ஒரு… — composite video
காணொலிக் காட்சி kāṇolik kāṭci பெயர்ச்சொல் · Noun similar
தொலைவில் உள்ளவர்களுடன் காணொலி வழியே நேருக்கு நேர் பேசுதல் — video conference, video call
ஆர்சிஏ இணைப்பி ārciē iṇaippi meaning
கலப்பொலிக் (stereo) கருவி அல்லது கலப்பு ஒளிக்காட்சித் திரையகம், கணினியின் ஒளிக்காட்சித் தகவி -இவை போன்ற கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சிக் கருவிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் இணைப்பி — RCA connector