ஆர்சிஏ இணைப்பி

ārciē iṇaippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலப்பொலிக் (stereo) கருவி அல்லது கலப்பு ஒளிக்காட்சித் திரையகம், கணினியின் ஒளிக்காட்சித் தகவி -இவை போன்ற கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சிக் கருவிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் இணைப்பி — RCA connector
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1215)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/89a7gkdr/

தமிழ்
“ஆர்சிஏ இணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89a7gkdr/
APA
Oliyon Research. (2026). ஆர்சிஏ இணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/89a7gkdr/
MLA
"ஆர்சிஏ இணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89a7gkdr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment