தேடல் · Search: கரைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 1–25 · 1–25 of 34

கரைவு karaivu பெயர்ச்சொல் · Noun
கரைதல் , மன இளக்கம்
ஒரு கரைசலின் சிற்றளவு. இது கரைமத்தின் ஒரு கிலோ கிராமுக்கு இத்தனை கரைவுப் பொருளின் அணு திரள்கள் என்ற கணக்கில் குறிப்பிடப்படுகிறது — molality
சிதைவு citaivu variant
குறியீடு அல்லது மின்னேற்றத்தின் வலிமை குறைதல் — decay
கை வரைவு kai varaivu similar
கருவிகளின்றி இயல்பாகக் கையினால் வரைதல் — freehand
கரை karai பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றின் இருபக்கத்திலும் உள்ள தடுப்பு — dissolve, bank, as in "river bank"
கறை kaṟai பெயர்ச்சொல் · Noun similar
stain
காரை kārai similar
ஆடை, ஒருவகை மீன்
காறை kāṟai similar
ஒரு கழுத்தணி
கரைவம் karaivam similar
ஒரு கரைசலில் கரைந்துள்ள பொருள் — solute
கரைவை karaivai similar
இதில் கரைபொருளும் கரைப்பானும் திட்டமாகச் சேர்ந்திருக்கும் — solvate
காரறிவு kāraṟivu பெயர்ச்சொல் · Noun similar
மயக்கம் பொருந்திய அறிவு
கரண் வளைவு karaṇ vaḷaivu similar
விமானம் செங்குத்தான மட்டத் தில் ஏறத்தாழ ஒரு வட்ட வளையமாகச் செல்லும் ஒரு கரண உத்தி — Loop
கரவு karavu பெயர்ச்சொல் · Noun similar
ஒளிவு, மறைவு, களவு — wickedness, secrecy
கரிவு karivu பெயர்ச்சொல் · Noun similar
வெந்துபோனது
கரைவழி karaivaḻi பெயர்ச்சொல் · Noun similar
நீர்க்கரைப் பாதை
கறவு kaṟavu பெயர்ச்சொல் · Noun similar
கப்பம்
கைவிரைவு kaiviraivu பெயர்ச்சொல் · Noun similar
கையினால் விரைந்து தொழில்செய்யுந் தன்மை
கரண வளைவு karaṇa vaḷaivu similar
விமானம் செங்குத்தான மட்டத்தில் ஏறத்தாழ ஒரு வட்ட வளையமாகச் செல்லும் ஒரு கரண உத்தி — loop
கரமொழிவு karamoḻivu பெயர்ச்சொல் · Noun similar
வரிவிலக்கு; வரிநீக்கம்
கரை வாளை karai vāḷai பெயர்ச்சொல் · Noun similar
herring, dorab wolf (chirocentrus dorab)
கரைவலை karaivalai பெயர்ச்சொல் · Noun similar
நுட்பமான துவாரங்கள் பொருந்திய ஒரு பையைத் தன்னகத்தே கொண்டதாய்க் கரையிலிருந்து அரை மைல் தூரம் வட்டமாக வீசி மீன்களைத் துரத்திப் பிடிக்க உதவும் ஒருவகை வலை
கரைவாடை karaivāṭai பெயர்ச்சொல் · Noun similar
வடமேல்காற்று
கரைவீதம் karaivītam பெயர்ச்சொல் · Noun similar
ஊர்க் குடிகட்குப் பிரிக்கப்படும் பங்கு
கோள் மறைவு kōḷ maṟaivu similar
கிரகணம் ஒரு விண்பொருள் மற்றொரு விண்பொருளால் மறைக்கப்படுதல். இதில் மறைக்கும் பொருள் மறைக்கப்பட்ட பொருள், உற்றுநோக்குநிலை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும். எ-டு. திங்கள் மறைவு. கதி… — eclipse
கனைவு kaṉaivu பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கம் , செறிவு