தேடல் · Search: கருவக அழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
metritis
embryonic development
ஒரு வகைக் கொடி; அதன் காய்
கருவுள் வளர்ச்சி. சில விலங்கு களில் பெண்ணில் முட்டைகள் நிலைநிறுத்தப்பட்டது. கருவுறுதல் உள்ளேயே நடைபெறுகிறது. கருவுற்ற பின் பெருகிய உயிர், வளர்ச்சியடைந்த விலங்குகளாகவே பிறத்தல். பெரும்… — viviparous
கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம் — hysterotomy
கரு உருவாகும் செயல் முறை — embryogenesis
வண்ணான்
கருப்பைக்கு வெளியே கரு வளர்தல் — ectogenesis
குளோராய்ட் நரம்பு வலையினுள் நிணநீர் ஊடுருவுவதால் உண்டாகும் முளை அழற்சி நோய் — choriomeningitis
gestation, period of
கரு உருவாதல் முதல் அது பிறக்கும் வரையுள்ள இடை வெளி. இஃது உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும். யானைக்கு அதிகம் — gestation period
development life cycle
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் பெண்களிடம் கருவுறுதலின்றி மாதவிடாய் உண்டாகிறது. இதனால் இரத்தப் போக்கு அதிகமாகும் — anovular
gestation. ectopic