தேடல் · Search: கருவகத் திறப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

கருவக அறுவை karuvaka aṟuvai variant
கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம் — hysterotomy
கருவகக் கட்டி karuvakak kaṭṭi similar
பெண் குழந்தை களிடமும், குமரப் பருவத்தினரிடமும் ஏற்படும் கருவகக் கட்டி இத கனசதுரவடிவத்தில், முதிராத நிலை மஞ்சள் கருப்பைகளின் தொகுதியாக இருக்கும். — endodermal sinus tumour
கதிர் அறுவை katir aṟuvai similar
புதிய அறுவை நுணுக்கம். இதில் காமா கதிர் பயன்படுத்தப்படுகிறது. மூளை அறுவையில் பயன்படுவது — radio surgery
கருவாக்கம் karuvākkam similar
கரு உருவாகும் செயல் முறை — embryogenesis
காருவாகன் kāruvākaṉ similar
வண்ணான்