தேடல் · Search: கருப்பை திசுக்கட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
இழைநார் அமைப்புடைய கருப்பைப் பரு அல்லது கட்டி. — fibroid
கருப்பையில் சுரப்புத் திசுக் கட்டி வளர்ச்சி அடைதல் — adenomyomatosis
adenomyosis
கருக்கொடியிலிருந்து கருப்பையினுள்ள மிக அரிதாக வளரும் உக்கிரமான கட்டி — choriocarcinoma
கருப்பையில் குறைந்த அளவு உக்கிரமுடைய கட்டி ஆண் அல்லது பெண் பண்புகள் உயிரணுக்களில் உருவாவதற்கு முன்பே இது உண்டாவதால், இதில் இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பதில்லை — dysgerminoma
கருச்சவ்வுத் திசு அடங்கியுள்ள ஒரு கருப்பைக் கட்டி — deciduoma
ஒருவகை சுரப்பிப் புற்றுநோய். இது அடிப்படை உட்கருப்புற்று நோயை திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் உண்டாகிறது. — endometroid tumour
பனை வெல்லம்
கருவகத்தில் உண்டாகும் கட்டி இது புறப்படலம், இணைப்புத் திசுக்கள் சார்ந்தவை. இவை பெரும்பாலும் உக்கிரமானவையாக இருக்கும் — teratoma
உயிரிகளின் உடலியக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெரிய கட்டுமானப்பொருள்களுள் ஒன்றான மூலக்கூறு அல்லது பருமூலக்கூறு. டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA) முதலியவை கருக்காடிகள் ஆகும். மர… — nucleic acid
பனை வெல்லம்