தேடல் · Search: கருதுகோள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
24 இல் 1–24 · 1–24 of 24
கருதுகோள்
karutukōḷ
1. வாத ஆதாரமாகத் தற்காலிகமாகக் கொள்ளப்படும் கருத்து. 2. மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு — hypothesis
கற்பனைத்துகள். அடிப்படைத் துகளின் கட்டுப்பொருளாக முன் மொழியப்பட்டுள்ளது — quark
ஒரினப் பொருள்களைச் சுட்டும் பொதுக்கருத்து. மரியாதை, அன்பு, ரோஜா மலர், வீடு முதலியன பற்றிய ஒரு தனிநபரின் பொதுக் கருத்து அவருடைய பண்பியல்புகளைப் பிரதிபலிக்கிறது conception : கருவ… — concept
Idealism
நோக்கமுறுதல் , மனம் வைத்தல்
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கருது
*கருத்து = சிந்தனையின் தெளிவு.
பகைத்து, சினந்து, (குறள் 312).
உள்ளிடுகோல்; எழுத்தாணி: கணினியில் தகவல் உள்ளிட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பேனா வடிவிலான சாதனம். வரைகலைக்கான வரைபட்டிகை எழுத்தாணி அல்லது பட்டைக்குறி படிப்பிகள்போன்ற வருடுகருவி களை… — wand
விளைநிலம் காடுபற்றிப்போகை
கருங்காணம்
வேலிக்காக செங்குத்தாக நடப்படும் கோல், பொதுவாக இரயில் நிலையங்களில் காணப்படும் — picket
இரும்பு
கருமை நிறமுடைய கொம்பு
இராகு
நினைப்பர்.(குறள் 337).
concept
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
கருதுகோள், ஐயம் முதலியன மெய்யெனக் காட்டு; மெய்ப்பி
கருதுகோள், ஐயம் முதலியன மெய் என நிரூபித்தல்; அவை மெய்யென்பதற்குச் சான்று
இது ஒரு கருதுகோள். ஒரே தனிமத்தின் எல்லா அணுக்களும் ஒன்று போல இருப்பவை என்பது கருத்து. பா. Dalton's atomic theory — atomic theory
முஞ்ச் என்பவரால் 1930ல் முன் மொழியப்பட்ட கருதுகோள். பட்டைத் திசுவின் கடத்துஞ்செயலின் விசை நுட்பத்தை விளக்குவது — mass flow
ஒரு வல்லுநர் முறைமையின் (Expert System) செயலாக்கப் பகுதி. வல்லுநர் முறைமையில் மெய்ம்மைக் கூறுகளும் (Facts) விதிமுறைகளும் (Rules) ஓர் அறிவுத் தளத்தில் (knowledge base) சேமிக்கப்பட்… — inference engine
ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் பருமனளவுள்ள எல்லா வளிகளும் சம எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்டிருக்கும். வளிகளின் பருமனளவுகளுக்கும் உள்ள உரிய தொடர்பை இக்கருதுகோள் கூறுகிறது — Berzelius hypothesis