தேடல் · Search: கரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

கரி kari பெயர்ச்சொல் · Noun
யானை
கரிம karima prefix
Chemistry, organic
கரிய kariya prefix
(உ) - கரிய
கரிசு karicu பெயர்ச்சொல் · Noun prefix
குற்றம்
கரிசை karicai பெயர்ச்சொல் · Noun prefix
நானூறு மரக்கால் அளவு
கரிணி kariṇi பெயர்ச்சொல் · Noun prefix
பெண் யானை
கரிமா karimā பெயர்ச்சொல் · Noun prefix
அட்டமாசித்திகளில் நான்காம் திறன் கரிமா — Fourth among the eight Ashtama Siddhis, Convert the body heavily like an elepha…
கரில் karil பெயர்ச்சொல் · Noun prefix
குற்றம்
கரிவு karivu பெயர்ச்சொல் · Noun prefix
வெந்துபோனது
கரிசனை karicaṉai பெயர்ச்சொல் · Noun prefix
கரிசனம், அன்பு,
கரிசம் karicam பெயர்ச்சொல் · Noun prefix
தேய்கை, பஞ்சம்
கரிசலை karicalai பெயர்ச்சொல் · Noun prefix
கையாந்தகரைப் பூண்டு
கரிசல் karical prefix
கருமை
கரிதன் karitaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அச்சமுள்ளவன்
கரிதல் karital வினைச்சொல் · Verb prefix
கருகுதல்
கரிமம் karimam பெயர்ச்சொல் · Noun prefix
கரிமம் (கார்பன், Carbon, வேதியல் குறியீடு C) என்பது ஒரு தனிமப் பொருள்.
கரியன் kariyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கருநிறத்தவன்
கரியர் kariyar பெயர்ச்சொல் · Noun prefix
நடுச்செல்வோர் , சாட்சிக்காரர்
கரியல் kariyal பெயர்ச்சொல் · Noun prefix
வளராத மரம்
கரியவை kariyavai prefix
தீயவை எடுகரியவை உண்டேல் காட்டீர் (சிசிபப32)
கரிகரம் karikaram பெயர்ச்சொல் · Noun prefix
புணர்ச்சி வகையுள் ஒன்று
கரிகாடு karikāṭu பெயர்ச்சொல் · Noun prefix
கரிந்த பாலைநிலம்
கரிக்கை karikkai பெயர்ச்சொல் · Noun prefix
கரிசலாங்கண்ணிப் பூடு
கரிசனம் karicaṉam பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) - கரிசனம்
கரிசாலை karicālai பெயர்ச்சொல் · Noun prefix
கரிசலாங்கண்ணி
கரிநாள் karināḷ பெயர்ச்சொல் · Noun prefix
தீயநாள்
கரிப்பு karippu பெயர்ச்சொல் · Noun prefix
அச்சம் ()
கரியமணி kariyamaṇi பெயர்ச்சொல் · Noun prefix
கருகுமணி
கரியவன் kariyavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கருநிறத்தவன்
கரியார் kariyār பெயர்ச்சொல் · Noun prefix
சான்று கூறுவோர்
கரியாள் kariyāḷ பெயர்ச்சொல் · Noun prefix
குதிரைவகை
கரிவாளை karivāḷai பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைப் பெரிய கடல்மீன்
கரி வாயு kari vāyu prefix
Producer gas
கரிகன்னி karikaṉṉi பெயர்ச்சொல் · Noun prefix
வெருகு , ஒரு கிழங்கு
கரிக்கணை karikkaṇai பெயர்ச்சொல் · Noun prefix
யானைத் திப்பிலி
கரிசங்கு karicaṅku பெயர்ச்சொல் · Noun prefix
தென்னோலை மூடு , தென்னங்கீற்று
கரிஞ்சம் kariñcam பெயர்ச்சொல் · Noun prefix
அன்றிற்பறவை
கரிதூபம் karitūpam பெயர்ச்சொல் · Noun prefix
கரிப்புகை
கரித்தல் karittal வினைச்சொல் · Verb prefix
உறுத்தல்
கரிமுகன் karimukaṉ பெயர்ச்சொல் · Noun prefix
யானை முகம் கொண்ட விநாயகன்
கரிமுரடு karimuraṭu பெயர்ச்சொல் · Noun prefix
கரிக்கட்டை
கரியமற்ற kariyamaṟṟa prefix
கரியம் (கார்பன்) உள்ளடங்கிராத வேதியியற் பொருட்கள் — inorganic
கரியமான் kariyamāṉ பெயர்ச்சொல் · Noun prefix
கறுப்புமான்
கரியமால் kariyamāl பெயர்ச்சொல் · Noun prefix
கருநிறமுள்ள திருமால்
கரியுள்ள kariyuḷḷa prefix
Carbomaceous
கரிக்கால் karikkāl பெயர்ச்சொல் · Noun prefix
நாசகாரன்
கரிக்கொடி karikkoṭi பெயர்ச்சொல் · Noun prefix
கருங்கொடிவேலி
கரிக்கோடு karikkōṭu பெயர்ச்சொல் · Noun prefix
மாத்துவர் நெற்றியில் இடும் கருஞ்சாந்துக் கோடு
கரிச்சான் kariccāṉ பெயர்ச்சொல் · Noun prefix
black drongo; black drange
கரிச்சால் kariccāl பெயர்ச்சொல் · Noun prefix
கரிசலாங்கண்ணி
கரித்துணி karittuṇi பெயர்ச்சொல் · Noun prefix
அழுக்குச்சீலை
கரிப்பானை karippāṉai பெயர்ச்சொல் · Noun prefix
*கரி பிடித்தப் பானை.
கரிப்பான் karippāṉ பெயர்ச்சொல் · Noun prefix
கரிசலாங்கண்ணி
கரிமுள்ளி karimuḷḷi பெயர்ச்சொல் · Noun prefix
நாய் முள்ளிச்செடி
கரியபோளம் kariyapōḷam பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைப் பூடு
கரிவாகனன் karivākaṉaṉ பெயர்ச்சொல் · Noun prefix
யானையின் மீது செல்லும் இந்திரன்
கரிக்கட்டை karikkaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
எரிந்த கட்டை
கரிக்கண்டு karikkaṇṭu பெயர்ச்சொல் · Noun prefix
கரிசலாங்கண்ணிப் பூடு
கரிக்காரன் karikkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
கரி விற்பவன்
கரிக்குடல் karikkuṭal பெயர்ச்சொல் · Noun prefix
கற்குடல்