தேடல் · Search: கண் தகவமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

ஆடியின் புறக்குவி வினைபொருள்கள் அருகில் இருப்பதை அல்லது தொலைவில் இருப்பதைப் பொறுத்து மாற்றிக் கொள்வதற்குக் கண்ணுக்குள்ள ஆற்றல். இதனால், எப்போதும் பிம்பம் தெளிவாகத் தெரிகிறது. — accommodation of eye
வன் தகவமைவு vaṉ takavamaivu similar
hard configuration
அகவமைவு akavamaivu similar
mechanism, homeostatic
காந்த ஏந்தமைவு kānta ēntamaivu similar
எந்திரப் பணிகளில் இரும்பை அல்லது எஃகை ஒரு நிலையில் ஏந்திப் பிடித்து வைப்பதற்குப் பயன்படும் வலிமையான காந்தம் — magnetic chuck
காந்தத் தகவு kāntat takavu similar
காந்தத் தாக்குதலுக்கும் இளக்கி அடர்த்திக்கும் உள்ள தகவு. ஒரு பொருளுக்குள் காந்தம் எளிதாக ஊடுருவிச் செல்லக்கூடிய திறனைக் கணக்கிடும் அளவு — magnetic permeability
எந்திர மொழி நிரல் தொடர் அல்லது அத்தகைய நிரல் தொடரின் ஒரு பகுதி. இது ஒரு சேர்ப்பி அல்லது தொகுப்பியிலிருந்து வெளியீடாக வந்து, செயல்படுத்தப்படும் முன்பு இணைப்பு தொகுப்பாளரால் செயலாக்கப்… — object modules
உள்ளமை தகவமைவு uḷḷamai takavamaivu similar
நினைவகத்தில் எல்லா இடங்களிலும் இருக்கவேண்டிய ஒரு செயல்முறையின் பகுதி. நினைவகத்தில் இவ்வாறு தரவுகளையும், நிரல்களையும் உடனடியாக அணுகலாம் resident portion : நிலையான் பகுதி, நினைவக… — resident module
கந்தக வலிவூட்டம் kantaka valivūṭṭam similar
இந்திய ரப்பருக்குக் கந்தகம் கலந்து வலிவூட்டுதல். ரப்பருக்கும் வலிமையும் நெகிழ் திறனும் ஊட்டுவதற்கு மிக உயர்ந்த வெப்ப நிலையில் இவ்வாறு செய் யப்படுகிறது — Vulcanizing
மடக்கு தகவமைவு maṭakku takavamaivu similar
ஒருவகை தகவல் தொடர்பு இணைப்பு முடிவுற்ற மடக்காகச் செயல்படும் நிலையங்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு தகவல் தொடர்புத் தடமாக்குதல். இது போன்ற அமைப்பில், ஒரு நிலையம் அனுப்பும் தரவுவை அடுத்திருக்கு… — loop configuaration