தேடல் · Search: கண் சவ்வழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 முடிவுகள் · results

இமை இணைப் படல அழற்சி imai iṇaip paṭala aḻaṟci variant
இமை இணைப்படலத்தில் ஏற்படும் வீக்கம். சுகாதார வசதிகள் மிகக்குறைவாக உள்ள நாடுகளில் அதிகமாக உண்டாகிறது — conjunctivitis
கண் நோய் kaṇ nōy variant
விழி வெண்படலமும், இமையிணைப் படலத்தில் ஏற்படும் வீக்கம். இது ஒரு தொற்று நோய் — kerato conjunctivitis
கண்ணழற்சி kaṇṇaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
கண்ணெரிச்சல்
சவ்வழற்சி cavvaḻaṟci similar
தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர் — meningitis
கண்சுழற்சி kaṇcuḻaṟci similar
சாய்வான தசைகளின் பலவீனம் காரணமாக கண்கள் அவற்றின் முன்பின் அச்சினைச் சுற்றிச் சுழலும் போக்கு — cyclophoria
கழற்சி kaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைக் கொடி; அதன் காய்
நுண் குமிழ்க் கண் சவ்வழற்சி nuṇ kumiḻk kaṇ cavvaḻaṟci கட்டுரை · article similar
கரு வளர்ச்சி karu vaḷarcci similar
embryonic development
தோல் நிணநீர்க் கரணை நோய். இது 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும். இதனுடன் சேர்ந்து கடும் காய்ச்சல், வேனற்கட்டி, கண் சவ்வழற்சி, கழுத்து நிணநீர் கரணை விரிவாக்கம் ஆகியவை உண்டாகும். இதனை … — Kawasaki disease