தேடல் · Search: கண்ணொளி யியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

ஒளியியல் oḷiyiyal பெயர்ச்சொல் · Noun variant
ஒளியையும் பார்வையையும் குறித்த இயற்பியலின் பிரிவு; பொதுவாக, அகச்சிகப்புக் கதிர், கண்ணுறு ஒளி, புறஊதாக் கதிர் ஆகிய மின்காந்த அலைகளின் பண்புகள் குறித்த இயல்
கண்நோயியல் kaṇnōyiyal similar
மாறுகண் நோயில் தசை சமநிலையின்மையை ஆராய்ந்து குணப்படுத்தும் ஆய்வியல். — orthoptics
கணினி மொழியியல் kaṇiṉi moḻiyiyal similar
computational linguistics
ஒலியியல் oliyiyal பெயர்ச்சொல் · Noun similar
மொழியியல், மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை. — phonetics , [2 acoustics
கட்டிட ஒலியியல் kaṭṭiṭa oliyiyal similar
அரங்கு ஒன்றினுள் ஒலி தெளிவாகக் கேட்பதற்குரிய நிபந்தனைகளை இத்துறை கூறுகிறது — architectural acoustics
கனிமியியல் kaṉimiyiyal similar
கனிமங்களின் பண்பியல்புகள், வகைப்பாடு முதலியவை பற்றி ஆராயும் அறிவியல் — mineralogy
நுண் ஒலியியல் nuṇ oliyiyal similar
1. மிக மென்மையான ஒலிகள் தொடர்புடைய 2 மிக மென்மையான ஒலிகளைப் பெருக்கம் செய்யும் செய்முறை — micracoustic
கணக்கிடல் மொழியியல் kaṇakkiṭal moḻiyiyal similar
computational linguistics
கேட்பொலியியல் kēṭpoliyiyal பெயர்ச்சொல் · Noun similar
கேட்பொலி குறித்த இயல். — acoustics
மொழியியல் moḻiyiyal பெயர்ச்சொல் · Noun similar
அறிவியல் முறையில் ஒரு மொழியினை ஆராய்ந்து கற்கும் முறை — linguistics
கண்ணொளி kaṇṇoḷi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணிலிருக்கும் ஒளி; பார்வை
காணொலி kāṇoli பெயர்ச்சொல் · Noun similar
ஒலியுடன் கூடிய நகரும் படப் பதிவு — video
காணொளி kāṇoḷi பெயர்ச்சொல் · Noun similar
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.