தேடல் · Search: கணைய அழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
கணைய அழற்சி
kaṇaiya aḻaṟci
கணையத்தில் உண்டாகும் வீக்கம். இந்நோயை அறிய இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள லிப்பேஸ் அளவு பயன் படுகிறது — pancreatitis
lienitis
கண்ணெரிச்சல்
வடிகட்டக் கூடிய நச்சியங்களினால் முயல்களில் உண்டாகும் கொடிய தொற்றுநோய் — myxomatosis
முத்திரை மோதிரம் — signet ring
உள்ளக்கொதிப்பு
ஒரு வகைக் கொடி; அதன் காய்
சளி வரும் வழி களுக்கருகில் கரணை போன்ற தோலின் புற வளர்ச்சி — condyloma
விரைபொதி உறையின் அழற்சி — vaginalitis
இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி; pancreas
கல்லீரல் சிரையில் ஏற்படும் வீக்கம். — portahepatitis
திடீர் கணைய அழற்சியில், இரைப்பைக்குடல் மேற்பகுதி கதிர்ப்பட வரிசையில் காணப்படும், இடைச்சிறு குடலின் விரிந்த பகுதி — sentinel loop
கடும் கணைய அழற்சி யின்போது மலத்துடன் தசை இழைமங்கள் வெளியேறுதல். இதனை நுண்ணோக்கி மூலம் காணலாம் — creatorrhoea