தேடல் · Search: கணினி கட்டமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
ஒன்றோடொன்று இணைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கணினிகள், முனையங்கள் மற்றும் தரவு தொடர்பு வசதிகளைக் கொண்ட கணினி அமைப்பு — computer network
ஒரு பொருளின் பகுதிகளை வரிசைப்படுத்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;நிரல் தொடர்கள் ஒழுங்கு படுத்தப் படும் முறை. — structure
கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவுகளை பயனுள்ள தகவலாக செயலாக்கம் செய்யும் மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பு — computer system
ஒரு முழு கணினி அமைப்பையோ அல்லது சில உதிரிப் பாகங்களையோ வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய சில்லரைக்கடை. இந்தக் கடைகளில் மென்பொருள், புத்தகங்கள் மற்றும் இதழ்களும் கிடைக்கும். பெரிய கண… — computer store
ஒரு கணினி பற்றிய கருத்து, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கணினி வழி வடிவமைப்பையும் குறிக்கும் — computer design
instruction, computer
கிறித்தவப் பெண்துறவியர் வசிக்கும் இடம்
வன்பொருள், மென்பொருள், தரவு, மக்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாக்கம், சேமிப்பு, உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவைகளை ஒருங்கிணைந்த தொடர் பணிகளைச் செய்தல் — Computer Information System (CIS)
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
ஒரு கட்டமைப்பின் வடிவமைப்பில் உள்ள பல்வேறு தகவல் தொடர்பு வழித்தடங்கள், சாதனங்கள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வரை படமாகக் காட்டும் ஒரு கணினி கட்டமைப்பு. — topology
இரகசியக் குறியீடுகளை எழுதும் பல்வேறு முறைகளில் ஒன்று. கணினிகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியதாக சமுதாயம் ஆகிவிட்டதால், கணினிகள் மற்றும் கணினி கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டு, செய… — cryptography
1980 ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட ஐபிஎம் கணினி கட்டமைப்பு வரை முறைகளின் உரிமப்பொருள். IEEE 802. 5 தர நிருணயத்தில் இது வரையறுக்கப்படுகிறது — token ring