கணினி பிணையம்

kaṇiṉi piṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றோடொன்று இணைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கணினிகள், முனையங்கள் மற்றும் தரவு தொடர்பு வசதிகளைக் கொண்ட கணினி அமைப்பு — computer network
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கணினி கட்டமைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 312)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bsms94f2/

தமிழ்
“கணினி பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsms94f2/
APA
Oliyon Research. (2026). கணினி பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bsms94f2/
MLA
"கணினி பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsms94f2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment