தேடல் · Search: கணினி ஆணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 இல் 1–25 · 1–25 of 26
கணினி ஆணை
kaṇiṉi āṇai
1. ஒரு கணினி புரிந்துகொண்டு அதன்படி செயல்படுதற்குரிய ஓர் ஆணை, காண்க machine instruction 2. கற்பித்தலுக்குக் கணினியைப் பயன்படுத்துவது — computer instruction
instruction, computer
அம்பு - கனை
கண்ணினைப் பெற்றிருக்கிறாய், (குறள் 1222).
மிக்க — very,neigh
கட்சி, பக்கம் — Side; party, as in games, wrestling, fighting
எண்
கணித இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்குச் சொல்கிறது — arithmetic instruction
thumb|140px|right|கணினியின் மாதிரிப் படம் — computer
இசை அமைத்தல், அல்லது ஒலி ஏற்படுத்துதலில் ஏதாவது ஒரு நிலையில் கணினிக் கருவியைப் பயன்படுத்துதல் — computer music
ஒரு சூளுரை
கணினி பயன்பாடு, குறிப்பாக எந்திரன் மற்றும் தானியங்கிச் சாதனங்களின் பயன்பாடு குறித்து உளவியல் சார்ந்த அச்சம் — computer phobia
* (பெ) - கட்டளை
Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி ஆணைத் தொடர் சான்றிதழ் என்பது இதன் சுருக்கப் பெயர். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு இடங்களில் கல்லூரிகள், பல்கலைக்… — CCP
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking
ஒரு கணினி அல்லது கணினி ஆணைத்தொடர் சரிவர இயங்குகிறதா என்பதை முடிவு செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல் — check problem
முதல் முயற்சியிலேயே சரியாக இயங்கும் கணினி ஆணைத் தொடர். பிழை நீக்க வேண்டிய அவசியமில்லை — blue ribbon problem
முதல் முயற் சியிலேயே சரியாக இயங்கும் கணினி ஆணை தொடர். பிழை நீக்கவேண்டிய அவசியமில்லை. — blue ribbon problem
சம்பளப்பட்டி, வர வேண் டிய , கொடுக்க வேண்டிய பணம் பற்றிய கணக்குகள், இருப்பு கணக் கெடுத்தல் போன்ற அன்றாட கணக் கீட்டு நடைமுறைகளுக்குப் பயன் படும் கணினி ஆணைத் தொகுப்பு கள் அறிவியல் பயன்பாடுக… — business applications
கணினி ஆணைகளைப் படித்தல், ஆராய்தல் மற்றும் செயல்படுத்தல் — command processing
பயிற்சி செயல்முறை : புதிய பொருளை விளக்கி அதன் பிறகே பயனாளரிடம் வைத்திருக்கக்கூடிய வகையில் விளக்கும் கணினி ஆணைத்தொடர் — tutorial programme
1. கணினி நடவடிக்கை களின் கணினிப்பதிவேடு. 2. கணினி ஒன்றின் செயல்பாட்டு நடைமுறை களை பதிவு செய்யும் கணினி ஆணைத் தொகுப்பு — automonitor
கணினி தீர்வுக் காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி ஆணைத்தொடர் அமைக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தகவல் உள்ளீடு வெளியீடுகளைக் … — business programming
பயனீட்டுச் செயல்பாட்டு முறைகள்; பயனிட்டுச் செயல்முறைகள்: ஒரு பட்டியல் ஊட கத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டி லிருந்து நாடா) தகவல்களை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொது வாகத் தேவைப்பட… — utility programms
கணினி ஆணைத்தொடர் எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு தலைமை ஆணைத் தொடராளர், ஒரு மாற்று ஆணைத் தொடராளர், ஒரு ஆணைத்தொடர் நூலகர் / செயலாளர் உள்ளிட்ட குழுவின் தலைமையை ஒரு தொழி… — chief programmer team