தேடல் · Search: கணிதக் கோவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
முழு எண்கள், நிலைப் புள்ளி எண்கள் மற்றும் மிதவைப் புள்ளி எண்களையும் கூட்டல்/ கழித்தல்/பெருக்கல்/வகுத்தல் போன்ற கணிதச் செயற்குறிகளையும் கொண்ட ஒரு தொடர் அல்லது கோவை. 5+1. 2x4-8/ 2+ 1. 3× 1… — mathematical expression
கடைசியாகப் பிறந்த மகள் — last-born daughter, younger sister, the little finger
கணித இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்குச் சொல்கிறது — arithmetic instruction
GKSஇல் அடிப்படை வெளியீடுகளில் ஒன்று. சிறிய பாலிகன் வரிசை முறையை அமைத்து ஒவ்வொன்றுக்கும் தனி நிறம் தருகிறது — cell array
கணினியியல்: ஒரு கணிதக் கோவையின் மதிப்பை ஒரு மாறிலிக்குக் கொடுப்பது, அளிப்பது. — Computing: assignment statement; x = y + 2; assigning the value of the expressi…
எண் கணிதக் கோவை : ஒன்று அல்லது கூடுதலான எண்கள் மாறிகள், செயல்கள், குறியீடுகள் அல்லது இவை இணைந்த கோவை. கணக்கீட்டின் விளைவாக ஒரு தனி மதிப்பைக் குறிப்பிடுவது. — arithmetic expression