தேடல் · Search: கட்டளைச் சொல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 1–25 · 1–25 of 38

ஆணைச் சொல் āṇaic col variant
கட்டளையை உள்ளடக்கிய கணினிச் சொல் — Instruction word
கலைச் சொல் kalaic col similar
ஒரு குறிப்பிட்ட கலையில் அல்லது அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் தனிச் சொற்களின் தொகுதி — Nomenclature
கலைச்சொல் kalaiccol பெயர்ச்சொல் · Noun similar
ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும் அத்துறை சார்ந்த சொல். — Glossary words (technical term)
கடலை kaṭalai பெயர்ச்சொல் · Noun similar
உண்ணக்கூடிய சிறிய விதை அல்லது சிறிய விதை கொண்ட பழம் — nut, peanut, groundnut, aimless chat with girls
கட்டளை kaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கட்டளை
கத்தலை kattalai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்வகை
கத்தளை kattaḷai பெயர்ச்சொல் · Noun similar
croaker, blotched (nibea maculata)
காதலை kātalai similar
காதலை உடையவர்கள்; நீயும் இவளைப் போல என்னால் விரும்பப்படத் தக்கவளே, (குறள் 1118).
கட்டளைக்கோல் kaṭṭaḷaikkōl பெயர்ச்சொல் · Noun similar
நியாயப் பிரமாணம்
கடலலை kaṭalalai பெயர்ச்சொல் · Noun similar
கடல் மீது காற்றின் கீழ்நோக்கிய விசை, இழுவிசை ஆகியவை கூட்டாகச் செயல்படுவதால் தோன்றும் அசைவுகளாகும்.
கட்டளைச்சட்டம் kaṭṭaḷaiccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல்
கடலை செறாய் kaṭalai ceṟāy similar
கடலைத் தூர்க்க முயல்வாயாக, (குறள் 1200).
கடலைமா kaṭalaimā பெயர்ச்சொல் · Noun similar
கடலையின் மா
கடைச்சித்தாழை kaṭaiccittāḻai பெயர்ச்சொல் · Noun similar
பறங்கித்தாழை , அன்னாசி
கட்டளைச் சாரை kaṭṭaḷaic cārai similar
பல கட்டளைகளைச் சேமித்து அவற்றை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தும் திறன் — command queuing
கட்டளைச் சுற்று kaṭṭaḷaic cuṟṟu similar
ஒரு நிகழ்நிரலின் கட்டளைத் தொடர். இதில் இறுதிக் கட்டளை ஒரு தாவல். இதனால் தொடர் தொடரும். இது ஒரு மாறி, முன்னமைந்த மதிப்பை அடையும் வரை நடைபெறும் — loop
கதைசொல்லி kataicolli பெயர்ச்சொல் · Noun similar
கதை புனைபவர்/சொல்பவர்; கதாசிரியர்
கடைசல் தலை kaṭaical talai similar
கடைசல் எந்திரத்தின் தலைப்பாகம் — poppet
கட்டளைச் செயலி kaṭṭaḷaic ceyali similar
ஒரு இயக்க முறைமையின் மிக எளிமையான கட்டளைகளை அறிந்து கொள்ளப் பயன்படும் ஒரு பொதுவான கட்டளைக் கோப்பு — command processor
கட்டளைச்சுவாமி kaṭṭaḷaiccuvāmi பெயர்ச்சொல் · Noun similar
சைவ மடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்கும் சைவத்துறவி
கடலைக்காய் kaṭalaikkāy பெயர்ச்சொல் · Noun similar
நிலக்கடலை
கடைத்தலை kaṭaittalai பெயர்ச்சொல் · Noun similar
புறவாயில்; புறவாசல்; கடைத்தலைவாயில்; புறத்தலைவாயில்
கட்டளைக் கல் kaṭṭaḷaik kal similar
உரைகல், (குறள் 986).
கட்டளைக்கல் kaṭṭaḷaikkal பெயர்ச்சொல் · Noun similar
பொன்னை உரைத்து மாற்றறியப் பயன்படும் உரைகல்
களைகட்டல் kaḷaikaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
களைபிடுங்கல் , களைபறித்தல்