தேடல் · Search: கட்டளைச் சுழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

ஆணைச் சுழற்சி āṇaic cuḻaṟci variant
கட்டளை ஒன்றை நெறிப்படுத்தத் தேவைப்படும் நேரம். உள் சேமிப்பிலிருந்து தேவைப்படும் கட்டளையைக் கொண்டு வருதல், கட்டளைக் குறியீட்டை உணர்தல். கட்டளையை நிறைவேற்றுதல். கட்டளை நேரத்துடன் ஒப்பிடவும். — Instruction cycle
தலைச்சுழற்சி talaiccuḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
தலைக் கிறுகிறுப்பு
குலை சுழற்சி kulai cuḻaṟci similar
malrotation
காட்சி சுழற்சி kāṭci cuḻaṟci similar
புலனாகும் காட்சித்திரை மீண்டும் புதிதாக மாற எடுக்கும் நேரம் — display cycle
கட்டற்ற சுழற்சி kaṭṭaṟṟa cuḻaṟci similar
விமானத்தில் கட்டுங்கடங்காமல் சென்று விடும் சுழற்சி — uncontrolled spin
கட்டளைச் சுற்று kaṭṭaḷaic cuṟṟu similar
ஒரு நிகழ்நிரலின் கட்டளைத் தொடர். இதில் இறுதிக் கட்டளை ஒரு தாவல். இதனால் தொடர் தொடரும். இது ஒரு மாறி, முன்னமைந்த மதிப்பை அடையும் வரை நடைபெறும் — loop
ஒரு காந்தத்தினுடைய காந்த நிலைப்பாட்டுத் திறனை மிகுதியாக்கும் செய்முறைக்கு அந்தக் காந்தத்தை உட்படுத்துதல் — aging of magnet