தேடல் · Search: ஓரின
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
28 இல் 1–25 · 1–25 of 28
ஓரின
ōriṉa
homogenous
கலவைப் பொருள்: ஒரே இயல்புள்ள அணுத் துகள்களின் திரட்சி — aggregate
Homogeneity
biotype
தன்னொத்த பாலினத்தவர் மீதே பாலின விரும்பமுடனிருக்கும் மனப்பாங்கு — homosexuality
இறைவன்.
ஒரே பொருளின் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை ஓரினக் கவர்ச்சி விசை எனப்படும். இந்த ஓரினக் கவர்ச்சி விசையானது திடப்பொருள்களில் மிக வலிமையானதாகவும் நீர்மங்களில் வலிமை குறைந்ததாகவ…
Polymerise
உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக அமைந்திருத்தல். எங்கணும் ஒரே மாதிரியான தன்மை கொண்ட. — homogeneous
மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு — caste, flower, toddy, achieve, attain, serve food
எண்களில், இது முதல் எண் ஆகும். — one
பூக்களில்(அல்லி|அல்லியில்) ஓரினம் — Golden lily, espousal, embracement, bias
ஓதுகை , ஓதப்படுவது
1 எல்லாக் காலங்களிலும் ஓரினத்தில் குறிப்பிட்ட இடங்களிலுள்ளது. 2. மனித இனத்தில் நிலையாகக் காணப்படுவது. ஒரு சிலரிடம் மட்டுமே மருத்துவ முறையில் கண்டறிய இயலும் — endemic
உடம்பிலுள்ள வெண்கருவின் சத்தாகிய அண்டசிதத்தின் ஓரினம்
ஓரினத்தைச் சேர்ந்தது
இனம்
ஓரினமாகை. ஓராகாரத்தாலே ஸாஜாத்யம் (, 5, 4, 2)
ஓரினக் கணக்கை மற்றோரினக் கணக்காக மாற்றுகை
1. சேமிப்புச் சாதனத்தில் படியெடுக்க வேண்டிய தரவுவை ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு நகர்த்துதல். 2. கணினி வரைகலையில் ஒரு வரைகலை ஓரினப் பொறியமைவில் தற்போதுள்ள இடநிலையை … — move
வேகாச் சோறு
செம்படவர்
பல்வேறு தொழில் நுணுக்க வல்லுநர்களின் சிறு இணைப்புகளை இணைத்து ஒரே தளத்தில் உருவாக்கப்பட்ட இணைப்புகள். ஓரின ஒருங்கிணைப்பு என்பதற்கு மாறானது — hybrids
1. ஒத்தநிலை கொண்ட மனிதனின் கை, பறவைச்சிறகு, திமிங்கலத்தின் துடுப்பு (உயி) 2. ஓரின வரிசை உறுப்புகள்: ஈத்தேன், மீத்தேன் — homologues
ஒரே பொருள் அல்லது ஒரினப் பொருட்கள் பற்றிய தனி நூல் — monogroph