தேடல் · Search: ஒளி ஊடக நினைவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

சேமிப்புக்காக ஒளியியல் ஊடகத்தைப் பயன்படுத்தும் நினைவகம். எடுத்துக்காட்டு : ஒளிப்படச் சுருளில் பதிவுசெய்வதற்கு ஒரு லேசரைப் பயன்படுத்தலாம் — photo-optic memory
ஒலி நினைவகம் oli niṉaivakam similar
தொடர்ச்சியாக ஒரு சமிக் கையை மீண்டும் மீண்டும் உரு வாக்குவதன் மூலம் தகவலைச் சேமிக்கும் இடம் — acoustic memory
ஒளி நினைவகம் oḷi niṉaivakam similar
இது கணிப்பொறி நினைவகம், ஒளி நுணுக்கங்களைப் பயன்படுத்துவது. இதில் இனங்காண் லேசர் கற்றைப் பயன்படுகிறது — optical memory
அக நினைவகம் aka niṉaivakam similar
memory, internal
உள்ளக நினைவகம் uḷḷaka niṉaivakam similar
memory core
ஒளிக்காட்சித் தகவி அல்லது ஒளித்தோற்றத் துணை அமைப்பில் ஒரு காட்சிப் படிமம் உருவாக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நினைவகப் பகுதி. இப்பகுதியை அணுகுவதற்கு எழுது/படிப்பு செயலியைவிட ஒளிக்க… — video memory
அணுக்க நினைவகம் aṇukka niṉaivakam similar
இது ஓர் அரைக் கடத்திக் கருவியமைப்பு. ஒன்றுக்கு மேற்பட்ட ஒருங்கிணை சுற்றுகளைக் கொண்டது. கணிப்பொறித் தொகுதியில் தற்காலிகமாகத் தகவலைச் சேமித்து வைக்கப் பயன்படுவது. எல்லா நுண்முறையாக்கிகளும்… — random access memory, RAM
காந்த நினைவகம் kānta niṉaivakam similar
காந்தக் கருவியமைப்பு மின்காந்த நெறிமுறையில் இயங்குவது — magnetic memory