தேடல் · Search: ஒளிவலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

ஒளி நோவு oḷi nōvu variant
அதிக ஒளிபட்டால் கண்களில் உண்டாகும் வலி — photalgia
ஒளிவாழ்வி oḷivāḻvi similar
கரிமச்சேர்மங்களைத் தொகுக்க நேரிடையாகக் கதிரவனிடமிருந்து ஆற்றலைப் பெறும் உயிரி. எ.டு. பசுந்தாவரம் — phototroph
ஒலி oli பெயர்ச்சொல் · Noun similar
sound
ஒலி oli கட்டுரை · article similar
ஒல்லி olli பெயர்ச்சொல் · Noun similar
lean
ஒல்வழி olvaḻi பெயர்ச்சொல் · Noun similar
பொருந்திய இடத்து
ஒளி oḷi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்
ஒளி oḷi கட்டுரை · article similar
ஒள்ளி oḷḷi பெயர்ச்சொல் · Noun similar
செம்பொன்
ஒழி oḻi வினைச்சொல் · Verb similar
* ஒழி - அழி; ஓர் துணை வினை
ஓளி ōḷi பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கு
வழிவழி vaḻivaḻi பெயர்ச்சொல் · Noun similar
பரம்பரையாய்
ஒளிவளவாய் oḷivaḷavāy பெயர்ச்சொல் · Noun similar
மறைவாய் , கமுக்கமாய் , இரகசியமாய்
ஒலி வரி oli vari similar
திரைப்படத் தட்டின் ஒலிவரி — sound track
ஒளிவட்டி oḷivaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பச்சைக் கருப்பூரம்
ஒளிவட்டு oḷivaṭṭu similar
லேசர் வட்டு — laser disk
கழிவழி kaḻivaḻi similar
உடலுக்கு வெளியே அமைந்துள்ள பொதுக் கழிவழி. இதன் வழியாகச் சிறுநீர், கழிவு, முட்டை முதலியவை செல்லும் எ- டு. தவளை — cloaca
நாழிவழி nāḻivaḻi பெயர்ச்சொல் · Noun similar
சாலை வழியாகப் போகும்பொழுது ஓர் இடத்துக்குப் போகும் தொலைவை ஆங்கில அலகாகிய மைல்களால் குறிக்கும் மைல் கல். இது நாழிக்கல் என்றும் கூறப்பட்டது — mile stone