தேடல் · Search: ஒளியூட்டும்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

ஒளியுமிழ் oḷiyumiḻ உரிச்சொல் · Expressive variant
ஒளிவெளிவிடும் (தன்மை) — light-emitting, photogenic
ஒளியூட்டு oḷiyūṭṭu similar
lighting
ஒளியூட்டல் oḷiyūṭṭal similar
ஒரு பரப்பில் விளக்கிலிருந்து ஒளி விழும் பொழுது அதனை விளக்கமுறச் செய்கிறது. இந் நிகழ்ச்சியே ஒளியூட்டல் ஆகும் — illumination
ஒலியூட்டுப் பறை oliyūṭṭup paṟai similar
காது மந்தமானவர் போதிய ஒலியுடன் தெளிவாகக் கேட்க உதவும் ஒருவகைப் பறைக் கருவி — ear-trumpet
ஒளிச் செறிவு oḷic ceṟivu meaning
ஒளியூட்டும் ஆதாரம் ஒன்றன் ஒளியடர்த்தித் திறன் — intensity of light
ஒளியூட்டும்பொழுது மின்னணுக்களை உமிழும் எதிர்மின் வாய் — photocathode
காது சோதனைக் கருவி kātu cōtaṉaik karuvi meaning
காதுகளைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்கான ஒரு கருவி. இதில் உருப்பெருக்கிக் காட்டும் சாதனமும், ஒளியூட்டும் சாதனமும் இணைந்திருக்கும் — auriscope