ஒளியுமிழ்

oḷiyumiḻ
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிவெளிவிடும் (தன்மை) — light-emitting, photogenic
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளியுமிழ்)
2.
ஒரு பொருளுள் நிகழும் இயற்பியல் அல்லது வேதியியல் விளைவால் ஒளிவெளிவிடும் தன்மையைச் சுட்டும் உரிச்சொல். ஒளிவிளைமையால் ஏற்படும் ஒளிவெளிப்பாட்டைக் குறிக்கும் ஒளியுமிழ் (தன்மை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளியுமிழ்)
3.
வெளிப்படு திரை ஒன்றில் காட்டப்படும் வரை படம் ஒன்றின் ஒளி அளவை, பிரகாசத்தை அதிகரித்தல் — Illuminate
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒளியூட்டும் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 730)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ru8zrb4z/

தமிழ்
“ஒளியுமிழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ru8zrb4z/
APA
Oliyon Research. (2026). ஒளியுமிழ். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ru8zrb4z/
MLA
"ஒளியுமிழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ru8zrb4z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment