தேடல் · Search: ஒளியியல் குறியறிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு குறியெழுத்தை இருத்தி வைப்பதன்மூலம் கணினிப்பொறி உட்பாட்டுக்காகத் தரவுகளை இன்னொரு ஊடகமாக மாற்றுவதற்குரிய தகவல் செய்முறைப்படுத்தும் தொழில்நுட்பம்.இந்த நிலை ஒவ்… — optical mark recognition (OMR)
ஒலியியல் oliyiyal பெயர்ச்சொல் · Noun similar
மொழியியல், மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை. — phonetics , [2 acoustics
ஒளியியல் oḷiyiyal பெயர்ச்சொல் · Noun similar
ஒளியையும் பார்வையையும் குறித்த இயற்பியலின் பிரிவு; பொதுவாக, அகச்சிகப்புக் கதிர், கண்ணுறு ஒளி, புறஊதாக் கதிர் ஆகிய மின்காந்த அலைகளின் பண்புகள் குறித்த இயல்