தேடல் · Search: ஒளிப் பேழை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
20 இல் 1–20 · 1–20 of 20
box, case
video cassette
video cassette
ஒளி வருவதற்கான புழை வழி ;பல கணிக் கண்ணாடிப் பாளம் — light
audio cassette
திரைச்சீலை
(உயர் வரை கலைத் தகவமைவு) : Enhanced Graphics Adapter என்பதன் குறும்பெயர். IBM ஒளிப் பேழைக் காட்சி தர அளவு. இது, நடுத்தர உருச்செறிவு வாசகத்தையும் வரைகலையையும் அளிக்கிறது. இது … — EGA
* நுகம்
ஒரு ஒளிப் பேழை உருவமைவில் ஒர் ஒளி உருக்காட்சியாக அல்லது வன்படியாக அல்லாத வேறேதேனும் வடிவில் வழங்கப்படும் தரவு — soft copy
குறிப்பாக ஒளிப் பேழைக் காட்சி முனையத்திலுள்ள காட்சி. — video
கணினி வரைகலையில், ஒளிப் பேழை உருக்காட்சிகளை கணினி உருவாக்க உருக்காட்சிகளாக மாற்றுகிற ஒரு சாதனம். இந்தச் சட்டகப் பறிப்பி, செந்திறத் தொலைக்காட்சிக் குறியீடு களைப் பெற்று, நடப்பு ஒளிப் … — frame grabber
ஒளிப் பேழைக் காட்சித் திரையில் ஒரு காலவரிசைப்படி வரைகலை உருக்காட்சிகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென்பொருள். — slide show
"ஆப்பிள்" (Apple) என்ற கணினி அமைவனம் தயாரித்துள்ள பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது, மெக்கின்டோஷ் மற்றும் ஆப்பிள் 11 GSஇல் செயல்படுகிறது. மிக முற்போக்கான ஒருங்கிணைந்த கூறுகளின் ஒர… — hyperCard
விரிவாக்கப் பலகைகள் ஒளிப் பேழைக் காட்சி, வட்டு இயக்கி போன்றவை செருகக்கூடிய கொள்கலங்களின் அல்லது வரிப்பள்ளங்களின் ஒரு தொடர் வரிசையைக் கொண்டுள்ள கணினிப் பாட்டை. — expansion bus
தனித்தனிப் புள்ளி ஒவ் வொன்றையும்,ஒரு ஒளிப் பேழைக் காட்சியில்,புள்ளிக் குறி அச்சுவார்ப்புரு அச்சடிப்பியில் அல்லது லேசர் அச்சடிப்பியில் செயல்முறைப்படுத்தும் திறம்பாடு. — dot addressable
ஒரு நேரடித் திரைப் பட்டியலில் மறி நிலை ஒளிப் பேழையில் அல்லது மாறுபட்ட வண்ணத்தில், தற்போதைய தேர்வு/சறுக்கச் சட்டநிலையைக் குறியீடாகக் காட்டுவதற்கான வரி highlight changes : மாற்றங்கள் ம… — highlight bar
ஒளிப் பேழைச் செங்குத்துச் சுருளாக்க உத்தி. இது, தரவுக் காட்சியாகக் காட்டும் ஒளிப்பேழை இடைத் தடுப்பில் உள்ளடக்கங்களை மாற்றுவதற்குப் பதிலாக, தொடக்க நிலையை மாற்று வதன் மூலம் செயற்படுகிறது. — hardware scrolling
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide
தரவு பணியங்கள், ஒளிப் பேழை வாசகப் பணியங்கள் வாயிலாகக் கொள்வினை, விற்பனை செய்தல். எடுத்துக்காட்டு : ஆதாரம், கணினிப் பணியம்;அருந்திறல் பணி — electronic market place
1. கட்டுப்பாட்டுச் செயல்முறை அல்லது மேற்பார்வைச் சாதனம். 2. ஒளிப் பேழைக் காட்சித்திரை. — monitor