தேடல் · Search: ஒளித்தோற்றக் காட்சி சாதனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

கணினி வெளியீடான உரைப் பகுதி, வரைகலை போன்றவற்றைக் காட்சியாகக் காட்டுகின்ற (அச்சிடுவதன்று) திறன் பெற்ற ஒரு சாதனம் — video display
ஒரு முழுத் திரைப் படிமத்தைக் கொண்டுள்ள, கணினியின் ஒளிக்காட்சி இடைநிலை நினைவகத்தின் ஒரு பகுதி. இடை நிலை நினைவகம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை/சட்டங்களைக் கொண்டிருக்க முடியுமெனில் திரை … — video display page
காட்சிச் சாதனம் kāṭcic cātaṉam similar
வரைகலை அச்சுப்பொறி, இலக்க முறை பலகை, ஒளிக்காட்சி முகப்பு போன்ற பார்க்கக்கூடிய வகையில் தரவுகளை உருவாக்கும் திறனுடைய சாதனம. — display device
ஒளிக்காட்சி திரை oḷikkāṭci tirai meaning
ஒளித்தோற்றக் காட்சி சாதனம்; நிகழ்படக்காட்சி: கணினி வெளியீடான உரைப்பகுதி,வரைகலை போன்ற வற்றைக் காட்சியாகக் காட்டுகின்ற (அச்சிடுவதன்று) திறன்பெற்ற ஒரு சாதனம் — video display