தேடல் · Search: ஒற்றைத் தலைவலி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 இல் 1–25 · 1–25 of 26
ஒற்றைத் தலைவலி
oṟṟait talaivali
முகமும், கழுத்தும் அடங்கிய தலையின் ஒரு பக்கத்தில் திடீரென ஏற்படும் கடும்வலி — cluster headache
கடுமையான ஒற்றைத் தலைவலியைத் தடுக்கும் மருந்து — antimigraine
ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலி போன்ற ஒருபக்கத் தலைவலி — hemicrania
ஒருபக்கத் தலைவதி , ஒற்றைத் தலைநோய்
மின்விசை ஒரே திசையில் மட்டும் பாய்தல் — unidirectional
தாலி மாத்திரமுள்ள கழுத்தணி
ஒரு போகு இடை முகப்புக்கு மாறுபட்டது — single path
விட்டு விட்டு வரும், தலைநோய்
நடுத்தர வயது ஆண்களுக்கு அடிக்கடி உண்டாகும் ஒற்றைத்தலைவலி, இமைசினைப்படலம் சார்ந்த குத்துவலி, கண்ணிர் வடிதல்; மூக்கடைப்பு — migranous neuralgia
இரண்டு பக்கமும் வலியையுண்டாக்கும் தலைவலி
மண்டைக் குத்தல் நோய். இதில் தலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கடுமையான வலி உண்டாகிறது. இது எதேனும் நரம்பின் பகிர்மான மண்டலத்துடன் நின்றுவிடுவதில்லை — head ache
தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த நோவு
ஒரு பூவட்டங் கொண்ட பூ — monocytic
ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும் எர்கோம்மமின், சைக்கிளிசின், காஃபின் அடங்கய மருந்தின் வணிகப் பெயர். — Migrol
கண்ணை வேருடன் எடுத்துவிடுவது போல் மிக்க வலியையும் அத்துடன் ஒற்றைத் தலைவலியையும் உண்டாக்கும் ஒருவிதக் கண்ணோய்
ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும் புக்லைசின், பாராசிட்டமால், காஃபின் கோடைன் கலந்த ஒரு கலவை மருந்து. — migraieve
மெத்தில் டோப்பா என்ற மருந்தினைப் போன்றது தாழ்ந்த குருதியழுத்த நிலையைக் குறைக்கிறது. எனினும், சில நோயாளிகளுக்கு வாய்வறட்சியை உண்டாக்குகிறது. இதனைச் சிறிதளவில் கொடுத்து வந்தால், கடுமைய… — clonidine
ஒற்றைத் தலைவலியைக் குணப் படுத்துவதற்கான மெட்டக் குளாப்பிராமின் ஆஸ்பிரின் அடங்கிய மாத்திரையின் வணிகப் பெயர் — Migravess
உடலில் ஹிஸ்டாமின் சுரத்தல் காரணமாக ஏற்படும் கடுமையான தலைவலி. இது ஒற்றைத் தலைவலியிலிருந்து வேறுபட்டது — Horton syndrome
கம்புக்கூல விதையின் வெடியக் கலப்புடைய 'அல்கலாய்ட்' வகை வேதியியல் மூலப்பொருள். இது கடுமையான ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படுகிறது — ergotamine
காதின் மையப்பகுதியில் ஏற்படும் சீழ்க் கட்டு நோயில் ஆறாவது மண்டையோட்டு நரம்புவாதமும் ஒற்றைத் தலைவலியும் உண்டாதல். இத்தாலியக் காது மருத்துவர் ஜி. கிரேடெனிகோ பெயரால் அழைக்கப்படுகிறது — Gradenigo's syndrome
தோல் சார்ந்த புழுப் பருவத்திலுள்ள ஒற்றைத் தலைவலி உண்டாகும் குதிரை ஈ வகையைச் சேர்ந்த கூட்டுப் புழு — hypoderma
குளிர் பாலேடு (ice-Cream) போன்ற குளிர்ச்சியான உணவுகளை உண்பதால் உண்டாகும் தொண்டை எரிச்சல் காரணமாக ஏற்படும் ஒற்றைத் தலைவலி — Ice-cream headache