தேடல் · Search: ஒற்றைக் கரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

ஒற்றைக் கரு உயிரணு oṟṟaik karu uyiraṇu prefix
ஒற்றை உட்கருவுள்ள உயிரணு பொதுவாக இரத்த உயிரணு வகையைக் குறிக்கிறது — mononuclear
monomania
இரத்தத்தில் ஒன்றை உட்கருவுள்ள உயிரணுக்கள் அளவுக்கு மீறிப் பெருகுதல் — monoculeosis
ஒற்றைக்கரு உயிரணு oṟṟaikkaru uyiraṇu variant
ஒற்றை உட்கருவுள்ள உயிரணு — monocyte
ஒற்றைக் கண் oṟṟaik kaṇ similar
one eyed
ஒற்றைக்கை oṟṟaikkai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கையால் காட்டும் அபிநயம்
ஒற்றை எண் கரு oṟṟai eṇ karu similar
அல்லணுக்களையும் முன்னணுக்களையும் ஒற்றை எண்களில் கொண்ட அணுக்கரு — odd nucleus
ஒற்றைக்கண்ணன் oṟṟaikkaṇṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கண் தெரிந்தவன்
ஒற்றைக் கலப்பு oṟṟaik kalappu similar
பாலிலா இனப்பெருக்கம்.2. ஒருமுறை மணம் — monogamy - 1
ஒற்றை oṟṟai similar
ஒருவாத்தியம், தனிமை, ஒப்பின்மை
லாங்கான்ஸ் அசுர உயிரணுக்களும், ஒற்றைக் கருமையம் உடைய உயிரணுக்க ளும் உடைய கடினமான புடைப்பு. இதில் துகள் கழலையிலும், குருணைக் கட்டி வளையங்களிலும் உள்ளது போன்று திசு நசிவு இராது. — naked granuloma
நீரிழிவு வகையில் கணையத் தீவுகளில் ஒற்றைக் கருமைய உயிரணுக்கள் ஊடுருவுதல் — insulitis
கோள வடிவிலுள்ள உயிரணுப் பிணைப்பு நோய்க்கிருமி. இது ஒற்றைக் கரு உயிரணுக்களுக்கு அல்லது குருணை வடிவ உயிரணுக்களுக்குப் பதிலாகத் தூண்டுதல் அறிதிறன் கொண்டிருக்கிறது. இது, ஜெர்மன் வேதியி… — Ehrlichia
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
இது ஒரு பிணைய நெறிமுறை.டீசிபி/ஐபி நெறிமுறையுடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப்பட்டது.எக்ஸ்-500 போன்ற படிநிலைக் கோப்பகங்களில் தகவலைத் தேடிப் பெறப் பயன்படுகிறது.கணினியிலுள்ள தகவ… — light weight directory access protocol