தேடல் · Search: ஒரு புறம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
27 இல் 1–25 · 1–25 of 27
ஒரு பக்கத் தோடு மட்டும் தொடர்புடைய — unilateral
முகத்தின் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் இலேசான வாதம் உண்டாதல் — hemiparesis
ஒதுக்குப்புறம்
ஒருபோகம்
காண்க: ஒருவந்தம் ஒதினார்க்கு முணர்வொருப்பாயதே (நீலகேசி, 212)
தண்டனை
(1) விமானத்தைத் திருப்புவதற்காக அல்லது அதன் திசையை மாற்றுவதற்காக அதனைப் பக்க வாட்டில் ஒருபுறமாகச் சாய்த்தல். வலப்புறச்சாய்வுக்கு விமானத்தின் வலது இறகு கீழே இறக்கப்படும் — bank
Bias
கற்பூரம்
பொன்
பிடரி
நாதசுரத்துக்குத் துணையாக வாசிக்கும் தென்னிந்திய தாள வாத்தியம்
சுவரின் அல்லது வேலியின் மீது ஒரு புறம் ஏறி மறுபுறம் இறங்குவதற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி — stile
பிரிவு
1. முக்கியத்துவத்திற்கேற்ப ஏறு வரிசையில் அல்லது இறங்கு வரிசையில் அமைத்தல். 2. ஒரு குழுமத்தில் இடநிலையை அளவிடுதல். வரிசை அல்லது வகைப்பாட்டின் வரிசைமுறை — rank
ஒரு பக்கம் தட்டையாகவும் ஒரு புறம் மேற்குவிவும் ஆன கண்ணாடிவில்லை பற்றியது — planoconvex
மாடிப்படிகளில் சில படிகள் மட்டும் ஒரு புறம் அகன்றும் மறு புறத்தில் குறுகியும் அமைந்திருப்பது. மாடிப்படிகளில் வளைவி லும், திருப்பங்களிலும் இவ்விதமாக அமைந்துள்ள படிகள் — Winders
மேற்புறம் சந்திரனின் பாதிப்பிறை போன்று வளைந்து ஒரு புறம் சாய்ந்துள்ள ஒரு முளை. வட்டவடிவு விளிம்பு இயக்கங்களில் இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது — half moon stake
ஒரு புறம் தட்டையாகவும், மறு புறம் வளைவாகவும் உள்ள ஓர் அரம். இதிலுள்ள புறங்குவியின் அளவு ஒருபோது அரைவட்டத்திற்குச் சமமாக இருக்காது — half-round file
மாடிப்படிகளில் சில படிகள் மட்டும் ஒரு புறம் அகன்றும் மறு புறத்தில் குறுகியும் அமைந்திருப் பது. மாடிப்படிகளில் வளைவிலும், திருப்பங்களிலும் இவ்விதமாக அமைந்துள்ள படிகள் — Winders
ஏற்கெனவே ஒரு புறம் அச்சிடப்பட்ட தாளின் மறுபுறத்தில் அச்சிடுதல் — backup
ஒரு கடைசல் எந்திரத்தில் ஒரு பொருளைப் பொருத்துவதில் ஒரு புறம் நிலையாக இருத்திய தலைப் பிடிமானம் இருக்கும். மற்றொரு புறத்தில் முன்னும் பின்னும் நகர்த்தக் கூடிய வால் பிடிமானம் இருக்கும் — tail stock
கதவு, சுவர், வேலி முதலியவற்றில் எடைகளை ஒரு புறம் ஏற்றி மறுபுறம் இறக்குவதற்காகக் கப்பித் தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ள நிலை வரிச் சட்டம் — Pulley stile
ஆய்வியல் முறையில் நேர் நுட்பமான ஒரு புறம் கொண்ட அளவு கோல் — straight-edge
ஆய்வியல் முறையில் நேர் நுட்பமான ஒரு புறம் கொண்ட அளவு கோல் — Straight-edge