தேடல் · Search: ஒரு அளவுச் சரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

ஏவரை ēvarai variant
1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப் படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதியின்றி, 'அளவறுதியும் திசையறுதியும்' உடைய அளவுரு. 3. கணினியியலில்,… — vector
நேர் அளவுச்சரம் nēr aḷavuccaram similar
கணினி வரைகலை முறையில் நேர் ஒருங்கிணைப்புகளுடன் வடிவமைக் கப்பட்ட ஒரு அளவுச் சரம் — absolute vector
ஒட்டுச் சரம் oṭṭuc caram meaning
இணைப்புப் பட்டியலில் உள்ள ஒரு அணு, அந்தப் பட்டியலில் உள்ள பிற அணுக்களின் உள்ளடக்கங்களைக் கூறும் ஒரு அளவுச் சரம் (வெக்டார்) — dope vector
ஏவரை நெறியம் ēvarai neṟiyam meaning
ஒரு அளவுச் சரம் : 1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப்படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதி யின்றி, அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு. 3… — vector