தேடல் · Search: ஒருங்கியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 முடிவுகள் · results

ஒருங்கியல் அணி oruṅkiyal aṇi பெயர்ச்சொல் · Noun prefix
புணர்நிலையணி
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்தல். இது உடனிகழ்வுச் செய்முறைப் படுத்துதலிலிருந்து வேறுபட்டது — simultaneous processing
உடனிகழ் uṭaṉikaḻ variant
simultaneous
ஒருங்கியம் oruṅkiyam பெயர்ச்சொல் · Noun similar
பல்வேறு உறுப்புகளோ பகுதிகளோ இணக்கமுற ஒருங்கிணைந்து இயங்கும் ஓர் அமைப்பு.
ஒருங்கியக்கி oruṅkiyakki similar
ஒருங்கியக்கத்தில் மற்றொரு கூட்டாளியுடன் ஒத்துழைக்கும் ஒர் இயக்கி — synergist
மருந்துகள், நுண்ணுயிரிகள், தசைகள் போன்ற இரண்டு இயக்கிகள் ஒருங்கிணைந்து ஒன்றாக இயங்குதல் — synergism, synergy
உடல், தசை ஒன்றோடொன்று ஒருங்கிசைந்து இயங்குதல். இதனால் உறுப்புகளின் அசைவுகள் முழுக்கட்டுப்பாட்டுடன் நடைபெறும் — coordination
ஒருங்கியைபு oruṅkiyaipu similar
நிரல் தொகுப்புகளை அல்லது தரவுகளை அவை உருவாக்கப்பட்ட நோக்கத்துக்காகப் பாதுகாத்தல் — integrity
ஒருங்கிணை செயல் oruṅkiṇai ceyal similar
function coordinating
Co-existenco