ஒருங்கியக்கி

oruṅkiyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருங்கியக்கத்தில் மற்றொரு கூட்டாளியுடன் ஒத்துழைக்கும் ஒர் இயக்கி — synergist
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கூட்டுச் செயல், இணை விளைவி, இணை வுறவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1062)
2.
கணிப்பொறிகளில் பூல் செயல் ஒன்று கையை ஒத்த வேலையைச் செய்யும் கருவியமைப்பு அல்லது மின் சுற்று. — unitor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kddu5z37/

தமிழ்
“ஒருங்கியக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kddu5z37/
APA
Oliyon Research. (2026). ஒருங்கியக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kddu5z37/
MLA
"ஒருங்கியக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kddu5z37/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment