தேடல் · Search: ஒருங்கிணைந்த சுற்றுகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
Integrated circuits (ICA)
integrated chips
ஒரு அரைக் கடத்தி சிப்பில் உருவாகும் குறு மின்சுற்று. தொகுப்பில் பொருத்தப்பட்டதும் இயக்கத்துக்கு தயாராக இருக்கும் சிப்பு. இது உதிரியாக உள்ள பாகங்களுக்கு எதிரானது — Integrated circuit- (IC)
இலக்கமுறை வரைவு பொறிகளால் உருவாக்கப்படும் படங்கள், வரைபடங்களுக்குப் பயன்படுத்தப்படும் வரைபட முறை காகிதம் — coordinate paper
ஒரு தொகுதியில் பல இயைபுறுப்புகளை உள்ளடக்கிய சுற்று. இது ஒற்றைமுறை ஒருங்கிணைந்த சுற்று, கலப்பு முறை ஒருங்கிணைந்த சுற்று என இரு வகைப்படும்.ஒ printed circuit — Integrated circuit, IC
integrated news
integrity label
மிகப் பெருமளவு (1000 முதல் 10, 00, 000 வரை) அமைப்பிகளை ஒரே சிப்புவில் வைப்பதற்கான செய்முறை. பார்க்க : நான்காம் தலைமுறைக் கணினி, சிற்றளவு ஒருங்கிணைப்பு : நடுத்தர அளவு ஒருங்கிணைப்ப… — very large scale integration (VLSI)
தங்களுக்குள் தரவுகளை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ளும் நிரல் தொகுப்புக் குழு. எ. கா. சொல்செயலி, தரவுத் தள மேலாண்மை, மின்னணுவியல் விரிதாள் மற்றும் தரவுத் தொடர்பு நிரல் தொகுப்பு ஆகியவற்ற… — integrated programmes