தேடல் · Search: ஒருங்கிசைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

தொலைக்காட்சியிலும் திரைப்படக் காட்சியிலும் ஒளியும் ஒலியும் ஒன்றி ஒருங்கிசைந்து இயங்கும்படி செய்தல் — synchronization
உடல், தசை ஒன்றோடொன்று ஒருங்கிசைந்து இயங்குதல். இதனால் உறுப்புகளின் அசைவுகள் முழுக்கட்டுப்பாட்டுடன் நடைபெறும் — coordination
ஒருங்கிணைவு oruṅkiṇaivu similar
தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கி… — synthesis
ஒருங்கமைவு oruṅkamaivu similar
* ஒருங்கமைவு (பெ) = ஒருங்கே / ஒன்றோடு ஒன்றாக அமைத்திருத்தல்.
ஒருங்கிணைவு விசைகள் oruṅkiṇaivu vicaikaḷ similar
ஒரு பொதுவான புள்ளியிலிருந்து புறப்படுகிற அல்லது ஒரு பொதுவான புள்ளியில் சென்று கூடுகிற விசைகள் — concurrent forces
தொலைக்காட்சியில் செங்குத்து ஊசலை ஒருங்கிசைவுப் படுத்துவதற்குப் பயன்படும் நீண்ட துடிப்பு. இந்தத் துடிப்பு, கிடைமட்ட ஒருங்கிசைவைப் பேணுவதற்காக குறுகியகால ரம்பப் பல் விளிம்புகளாகப் பகுக்கப்ப… — serrated pulse
ஒளிப்பேழைத் திரையில் ஒரு வினாடி நேரத்தில் ஒளிர்வூட்டப்படும் வரிகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு : வினாடிக்கு 60 மடங்கு வலுவூட்டப்பட்ட 400 வரிகளின் தெளிவுக்கு 24KHz நுண்ணாய்வு விகிதம் த… — horizontal scan frequency