தேடல் · Search: ஒப்பீட்டுக் குறியீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

இரண்டு மதிப்பளவுகளை ஒப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் குறியீடு. இது, மதிப்பளவு மெய்ம்மையானதாக அல்லது பொய்ம்மையானதாக இருப்பதற்கான நிபந்தனையைக் குறித்துரைக்கிறது — relational operator
ஒரு குறியீடு oru kuṟiyīṭu similar
'பேரியம்' எனும் சொற்களைக் குறிக்கின்ற அடையாளக் குறி — Ba
exponential notation
பூட்டுக் குறியீடு pūṭṭuk kuṟiyīṭu similar
பயன்படுத்து வோரின் நிரல் தொகுப்பை அங்கீகாரமற்ற வகையில் காலப்பகிர்வு முறையில் பயன்படுத்தும் பிறரால் சிதைக்கப்படாமல் காக்க வழங்கப்படும் வரிசைப்படியான எழுத்துகள் மற்றும் எண்கள். பயனாளர் சரியான… — lock code
எழுத்துத் தொகுதி ஒன்றைக் குறிப்பிடும் ஒரு எண் குறியீடு — character code
குறிப்பிட்ட கட்டுப்பாட்டு எழுத்து — stop code
வகையீட்டுக் குறியீடு vakaiyīṭṭuk kuṟiyīṭu similar
துளையிடு எந்திரத்தில் வகையீடு செய்யும் போது, குறியீட்டுத் தகடு, வேலைப்பாடு செய்யப்படவேண்டிய பொருள் ஏற்றப்பட்டுள்ள கதிருடன் மாற்றுப் பல்லிணைகள் மூலமாக இணைக்கப்படுகிறது. இதனால், தகடும் ப… — differential Indexing
ஒளிக் குறியீடு oḷik kuṟiyīṭu similar
'சி' (C) என்ற எழுத்தின் கீழ் இடப்படும் ஒலி வேறுபாட்டுக் குறியீடு — cedilla
குறியீடு kuṟiyīṭu similar
பெயரிடுதல்
ஒப்பிடு oppiṭu வினைச்சொல் · Verb similar
இரண்டு பொருள்களின் ஒற்றுமை வேற்றுமை காண்
ஒப்பீடு oppīṭu பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு பொருள்களின் ஒற்றுமை வேற்றுமை