தேடல் · Search: ஒத்திசைக் கணினி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

மாறும் வெப்ப நிலை அழுத்தம் போன்ற தொடர்ந்து மாறும் நிலைகளை அளந்து இயற் பியல் அளவுகளாகக் காட் டும் கணினி . இலக்கவியல் கணினி மற்றும் கலப்பினக் கணினி முறைமைக்கு மாறானது — analogcomputer
தொடர்முறைக் கணினி toṭarmuṟaik kaṇiṉi variant
மாறும் வெப்பநிலை அழுத்தம் போன்ற தொடர்ந்து மாறும் நிலைகளை அளந்து பருநிலை அளவுகளாகக் காட்டும் கணினி. இலக்கமுறை கணினி மற்றும் கலப்பினக் கணினி முறைமைக்கு மாறானது — analog computer
இதில் எல்லாச் செயல்களின் நேரமும் ஒரு கடிகையிலிருந்து வரும் சம விரைவுக் குறிகைகளால் கட்டுப்படுத்தப்படும் — synchronous computer
நிறம், நிழல் இவற்றின் அளவுகள் துண்டு துண்டான மதிப்புகளாக இல்லாமல் தொடர் மதிப்புகளாய் அமைந்த ஒளிக் காட்சி முறை analog input system : ஒத்திசை உள்ளிட்டு முறைமை; தொடர் முறை உள்ளிட்டு மு… — analog display
மேசைக் கணினி mēcaik kaṇiṉi similar
துண்செயலகம், உள்ளீடு, வெளியீடு, சேமிப்புச் சாதனங்களை ஒன்றாக, கணினி அமைப்பாக உருவாக்கி மேசை மேல் வைக்கக்கூடிய சிறு கணினி. வீட்டுக் கணினி (Home Computer), நுண் கணினி (Micro Com… — desktop computer
கணினி வழி கற்றல் kaṇiṉi vaḻi kaṟṟal meaning
கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன் படுத்திக் கொள்ளுதல் computer, anolog : ஒத்திசைக் கணினி; தொடர்முறை கணினி. — computer-assisted learning