ஒத்திசைக் காட்சி

otticaik kāṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறம், நிழல் இவற்றின் அளவுகள் துண்டு துண்டான மதிப்புகளாக இல்லாமல் தொடர் மதிப்புகளாய் அமைந்த ஒளிக் காட்சி முறை analog input system : ஒத்திசை உள்ளிட்டு முறைமை; தொடர் முறை உள்ளிட்டு முறைமை. — analog display
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 70)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/629gkxev/

தமிழ்
“ஒத்திசைக் காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/629gkxev/
APA
Oliyon Research. (2026). ஒத்திசைக் காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/629gkxev/
MLA
"ஒத்திசைக் காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/629gkxev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment