தேடல் · Search: ஒட்டு வாரொட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

தொற்று பரப்புகிற toṟṟu parappukiṟa variant
தொடர்பினால் ஒட்டிக்கொள்ளக் கூடிய தொற்றுநோய் கொண்டு செல்கிற — contagious
ஒட்டுவாரொட்டி oṭṭuvāroṭṭi பெயர்ச்சொல் · Noun similar
தொற்று நோய்
ஓதுவார் ōtuvār பெயர்ச்சொல் · Noun similar
சைவத் திருகோயில்களில் திருமுறை பாடுபவர். — singer of holy songs (thirumurai) set to music in shiva temples
ஒடு வரி oṭu vari similar
ஒடுபடத்தில் ஒடுபடக் குறியீடுகளை இணைக்கும் பாதையைக் குறிப்பிடும் வரி. சாதாரணமாக அதன் ஒடும் போக்கு கீழ்நோக்கியும் பக்கவாட்டிலும் இருக்கும். ஓடு கோடுகள் மேல் நோக்கியோ அல்லது இடதுபக்கமாகவ… — flowline
ஒட்டாரொட்டி oṭṭāroṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பிறரோடு கலகலப்பாக பழகாமல், பட்டும்படாமலும் இருப்பவர். — unsocial person
சுவரொட்டி cuvaroṭṭi பெயர்ச்சொல் · Noun similar
*சுவரொட்டி(தமி), (பெ).