ஓதுவார்

ōtuvār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைவத் திருகோயில்களில் திருமுறை பாடுபவர். — singer of holy songs (thirumurai) set to music in shiva temples
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓதுவார்)
2.
கோயிலில் தேவாரம் முதலிய அருட்பாக்கள் பாடும் சைவ வேளாளர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x3unxsu8/

தமிழ்
“ஓதுவார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3unxsu8/
APA
Oliyon Research. (2026). ஓதுவார். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/x3unxsu8/
MLA
"ஓதுவார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3unxsu8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment