தேடல் · Search: ஒட்டி ணைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

உறுப்பிணைப்பு uṟuppiṇaippu variant
உறுப்புகள் இயல்பு மீறி இணைந்திருத்தல். எ-டு: விழிவெண் படலத்துடன் விழித் திரைப்படலம் இணைந்திருத்தல் — synechia
ஒட்டிணைப்பு oṭṭiṇaippu similar
ஒர் உறுப்பின் அல்லது கட்டமைப்பின் மீது பொருத்தப்படும் ஒட்டிணைப்பு. உள்துளை பரப்பு முழுவதையும் மூடும் வகையில் நீட்டிக்கப்படும் அகற்றுப்படத் தக்க பகுதி செயற்கைப் பல் தொகுதி — onlay
ஒட்டிணைப் பூஞ்சை oṭṭiṇaip pūñcai similar
எதிர்ப்பு சக்தியிழந்தவர்களில் வளரும் அப்சிடின், மியூகார், ரைஜோபஸ் போன்ற பூஞ்சைக்காளான்) தொகுதி — zygomycetes
ஒடிபு oṭipu பெயர்ச்சொல் · Noun similar
முறிகை
Carrying over (stock-exchange)
ஒய் இணைப்பு oy iṇaippu similar
மூன்று பேஸ் சர்க்கியூட்டில் பயன்படுகிற கிளை இணைப்பு — Y connection
ஒற்றைப் பிணைப்பு oṟṟaip piṇaippu similar
இரு - தனிமங்களுக்கிடையே உள்ள உடன்பிணைப்பு. இதில் இரு மின்னணுக்கள் சேர்கின்றன — single bond
ஒலி இணைப்பு oli iṇaippu similar
திரைப்படத்திற்கு வேறு மொழியில் புதிய ஒலிப்பதிவை இணைத்தல்; இயக்கத் திரைப்படத்துடன் ஒலிப்பதிவு இணைத்தல் — dubbing
ஒட்டி இணைந்த oṭṭi iṇainta similar
மகரந்த இழையோ அதன் தொகுப்போ மகரந்தப்பையின் பின்புறம் முழுவதும் பொருந்தி இருக்கும். எ-டு சண்பகப்பூ — adnate
கூட்டிணைப்பு kūṭṭiṇaippu similar
குழாய்களை இணைத்தல் அல்லது பொருத்துதல் — union
பத்தி இணைப்பு patti iṇaippu similar
ஒரு சொல் செயலியில் அல்லது வட்டுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்தியிலிருந்து ஒர் ஆவணத்தை இணைக்கும் செய்முறை — paragraph assembly
மீட்டிணைப்பு mīṭṭiṇaippu similar
அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல் — synthesis
முட்டி இணைப்பு muṭṭi iṇaippu similar
ஒரு சலாகையின் முனையிலுள்ள துளையில் மற்றொரு சலாகையின் கவர் முனையைப் பொருத்தி ஓர் இணைப்பு இரு சாணியால் இணைத்தல் — knuckle joint
மூட்டிணைப்பு mūṭṭiṇaippu similar
சிறு அசைவுள்ள மூட்டிணைப்பு — arthrodia
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun similar
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
இணைப்பு iṇaippu கட்டுரை · article similar
ஒட்டினர் oṭṭiṉar பெயர்ச்சொல் · Noun similar
உறவினர், நண்பர் முதலியோர்